தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை சீர்படுத்தும் ஆணையம் (TELECOM REGULATORY AUTHORITY OF INDIA - TRAI) டிசம்பர் 1 அன்று விளம்பர அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் குறித்த புதிய ஆணையை பிறப்பித்தது. Unsolicited Commercial Communications Regulations, 2010 என்ற அந்த ஆணை வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது.
நிறுவனங்கள் இம்மாற்றத்திற்கு இன்னும் தயார் ஆகவில்லை என்பதால், மேலும் ஒரு மாதம் அவகாசம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாணை தற்போது பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று தெரிவித்துள்ளார். இதற்கு மேல் அவகாசம் நீட்டப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross