காயல்பட்டணம் புதுக்கடை தெருவை சார்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் காழி அலாவுதீன். இவர் சென்னையில் இன்று Central Excise and Customs என்ற மத்திய அரசு துறையில் TAX ASSISTANT பணியில் சேர்ந்தார். B.Com. பட்டதாரியான இவர் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு (Sports Quota) மூலம் இப்பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்நிறுவனத்திற்காக பணியும் செய்துக்கொண்டு, நிறுவன அணிக்காக போட்டிகளில் கலந்துக்கொள்ளவும் செய்வார்.
தனது எட்டாவது வயதில் கால்பந்தாட துவங்கிய அலாவுதீன் - ஆராம்பகாலங்களில் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) விளையாடி தன் திறமையை வளர்த்து கொண்டவர். எல்.கே. மேல்நிலை பள்ளியின் கால்பந்து அணியின் தலைவராகவும் இருந்த அலாவுதீன், தனது பட்டப்படிப்பை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு படிக்கும் போது பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காகவும் இவர் விளையாடி உள்ளார்.
2005 ஆம் ஆண்டு சென்னை வந்த இவர் தமிழக மாநில அணிக்கும், சென்னை நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் விளையாட துவங்கினர். 2007 ஆம் ஆண்டு அஸ்ஸாமில் நடந்த சந்தோஷ் கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக அணியில் இவர் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மகிந்திரா யுநைடட் அணிக்காக தேசிய I League போட்டிகளில் விளையாட இவர் தேர்வு செய்யப்பட்டார்.
காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு இவர் ஏப்ரல் 2007 இல் அளித்த பேட்டியினை காண இங்கு அழுத்தவும்.
2. foodball player posted byahmed (sellavappa) (dubai satwa)[01 January 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1928
mr kali alaudeen your gating new goverment jop rampo sandosam mr kali unkal paniell kavanamum sports il athikha kavanum vaithu nam naatukum nam kayalpatinathirkum mukiyamaka nam puthukadai streetkum burumai thadi thara yellam vall allah vedam nankal yellurum thuva saikirom vassalam
7. BEST WISHES posted bySUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.)[01 January 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1941
Dear Mr. Kali,
Good day to you!
GONGRATULATIONS!!!!
Really sweet news and keep us better mood in the new year early morning. Hope you will concentrate in Job as well to get promotion as CUSTOMS MANAGER,in Chennai zone soon. INSHA ALLAH. Regarding sports no doubt, you will put your feets up in every where. Eventually, "May Allah blessing be upon you always."
9. Machan Kazhi We are really Proud of you posted byJaffer Sathick M.N. (Dubai,UAE)[01 January 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1945
Machan Kazhi Alaudeen, intha vaiyppu unnudya vida muyarchikum kadina ullaipirkum thannambikaikum kidyatha vettri. nama school timela namaku football practice thantha Marhoom Althaf kakavirku intha vettri serum enbathil entha vitha santhegamum illai.nichayamaga allah avarhalukum unnakkum unnudaya paetrorgalukum allah immayulum marumayilum arul purivanaga... Nan namathu school players, Students,Head Master & PT Sirs sarbaha (L.K.School - 2001 Batch)manamarntha valyhukalai therivithuk kolhireyn.
Note:-
Varugala namma ooru ilaingargaluku nee oru role model. Sports la time spent panravanglukum job nichayamaga kidaikum yenbathai annaithu pettrorgalukum nirubithuvittai.
Machan Kazhi We are really Proud of you (Masha Allah)
10. வாழ்த்துக்கள் posted bymauroof (Dubai)[01 January 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1947
அன்பு சகோதரர் காழி அலாவுத்தீன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி உயர் பதவிகள் பல பெறவும் அதன் மூலம் நாம் பிறந்த மன்னிற்கும், சமுதாயத்திற்கும் உதவிகரமாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டுவதோடு உம்முடைய நல்வாழ்விற்காக துவா செய்கிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross