காயல்பட்டின நகராட்சிக்கு உட்பட்ட எல்லையில் இயங்கி வரும் DCW தொழிற்சாலை ஆண்டு தோறும் கட்டி வரும் சொத்து வரி குறித்த தகவலை காயல்பட்டணம்.காம் இணையதளம் - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் - காயல்பட்டின நகராட்சியிடம் வினவி இருந்தது. அது குறித்த விபரத்தை நகராட்சி தற்போது அனுப்பியுள்ளது. அது வருமாறு :-
2006 - 2007
ரூபாய் 4,78,340/=
2007 - 2008
ரூபாய் 5,10,990/=
2008 - 2009
ரூபாய் 10,66,833/=
2009 - 2010
ரூபாய் 10,65,322/=
2010 - 2011
ரூபாய் 10,65,310/=
|