மௌலானா அபுல்கலாம் ஆஸாத் 46வது நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்தாட்ட சுற்று போட்டியின் இன்று 17-05-
2011 நடைபெற்ற இரண்டாவது கால் இறுதி போட்டியில் எம்.இ.ஜி – பெங்களுர் அணியினரை எதிர்த்து ஏ.ஜி.ஓ.ஆர்.சி. – திருவனந்தபுரம்
அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் ஆட்டத்தில் இரு அணியினர் கோல் எதுவும் போடவில்லை. எனவே டைபிரேக்கர் முறை
கடைபிடிக்கப்பட்டது. இறுதியாக டைபிரேக்கரில் 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.ஓ.ஆர்.சி – திருவனந்தபுரம் அணியினர் வெற்றி பெற்று நாளை
நடைபெறும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நாளை 18-05-2011 நடைபெறும் அரை இறுதி போட்டியில் ஏ.ஜி.ஓ.ஆர்.சி. – திருவனந்தபுரம் அணியினரை எதிர்த்து சாய் – பெங்களுர் அணியினர்
விளையாடுகிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross