காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இவ்வாண்டு ஒரு ஒட்டகம், 10 மாடுகள் உள்ஹிய்யா கொடுக்கப்படவுள்ளது. இவற்றில் பங்கு சேர்ந்துள்ள பல பங்குதாரர்கள் மொத்த இறைச்சியையும் அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்ஹிய்யா கொடுக்கப்படவுள்ள ஒட்டகம் மேய்ச்சலுக்காக நெய்னார் தெரு வழியே கொண்டு வரப்பட்ட காட்சி:-
தகவல் & படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
3. இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் இருந்து posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[04 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12893
உண்ண உணவின்றி, உடுக்க ஆடைகள் இன்றி
தினம் தினம் கஷ்டப்படும் நம் தொப்புள் கொடி... உறவுகள் எத்தனை.. எத்தனை..!
இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் இருந்து "தர்மம்" செய்யுங்கள்....
இறைவன் நிச்சயம் அதை பல மடங்காக்கித் தர போதுமானவன்...!!
இறைவன் கஞ்ச தனம் செய்பவர்களை ஒருபோதும் நேசிப்பதில்லை...
4. Re:ஹஜ் பெருநாள் 1432: ஏழாம் ... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[04 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12894
யானையை போலவே ஒட்டகமும் ஒரு அதிசய பிராணிதான். இந்த ஒட்டகத்தை எதில் கொண்டுவந்திருப்பார்கள்..? லாரியில் கூட அமுன்காதே.. ஒருவேளை பதினாறு டயர் மீன்பாடி வண்டியில் கொண்டு வந்திருப்பார்களோ...
எழைகளின் உணவாகப்போகும் ஒட்டகமே.. உனக்கு ஒரு ராயல் சல்யூட்.. !
7. Re:ஹஜ் பெருநாள் 1432: ஏழாம் ... posted byS.M.B Faizal (AbuDhabi-Habshan)[04 November 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12906
அஸ்ஸலாமு அழைக்கும்
காயல் இஸ்லாமியர்கள் மற்றும் உலக இஸ்லாமியர்களுக்கும் (ஈத் உல் அல்ஹா) ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இத்திருநாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
எங்கள் அன்புக்கினிய அகில உலக இஸ்லாமிய சகோதரர்கள் குறிப்பாக பாசமிக்க காயலர்கள் அனைவருக்கும் இந்த நன் நாளில் அனைத்து வளங்களுமே பெற்று எந்நாளும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
E I DH U L A ZH HAA M U B A R A K
Al Thahiyyathul Thabiyyaththu
Li Eidhul Azhu haa Mubaarak
ஈதுல் அழ்ஹா முபாறக்
அல் தஹிய்யதுல் தபிய்யத்து லி ஈத் முபாறக்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross