Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:13:11 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8252
#KOTW8252
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 3, 2012
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை பெற ஏற்பாடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3156 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உடல் ஊனமுற்றோருக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), காக்கும் கரங்கள் அமைப்புகளின் இணைந்தேற்பாட்டில், திருநெல்வேலி SCAD தொண்டு நிறுவத்துடன் இணைந்து, 13.03.2012 செவ்வாய்க்கிழமையன்று, காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்தில் நடத்தப்பட்டது.

அம்முகாமில் பங்கேற்ற பலருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில், அடையாள அட்டை பெற விரும்பிய - பிறவியிலும், இடையிலும் இயலாமை ஏற்பட்ட 19 பேர் 29.03.2012 அன்று காலை 09.00 மணியளவில் தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



அங்கு அவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பலருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஐக்கிய சமாதானப் பேரவையின் பொறுப்பாளர் புகாரீ, மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைத்து தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சேவை செய்தாலே....வாழலாம்.
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [03 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18040

உண்மையான நல்லுள்ளம் கொண்ட நற்செயல்தான் இது. இச்சேவைக்காகப் பாடு பட்ட அத்தனை பேருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

-ராபியா மணாளன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி சார...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [03 April 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 18042

இதன் முலம் மாற்றுத் திறனாளி சகோதர்கள் அவர்கள் வாழ்வில் நலம்பெற அல்லாஹு துணை புரியட்டும். இளைஞர் ஐக்கிய முன்னணி நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி சார...
posted by Kader K.M (Dubai) [03 April 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18043

கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு கருணையாளன் கருனைபுரிவான்!! ஆமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி சார...
posted by Ruknudeen Sahib (China) [03 April 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 18045

அஸ்ஸலாமு அலைக்கும் இயலாமையில் வாழ கூடிய இந்த நல்லுலங்களுக்கு உதவி செய்த நல்ல இதயங்கலான Y U F , காக்கும் கரங்கள் ,ஐக்கிய சமாதான பேரவை, உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் முக்கியமாக களத்தில் பணியாற்றியவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வானாக ஆமீன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி சார...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [03 April 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18050

அஸ்ஸலாமு அலைக்கும். இப்படி நல்லதோர் காரியம் திறம்பட செயல் ஆற்றிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கு நமது மனமார நல் வாழ்த்துகள்..

மேலும் இந்த .... YUF ....&, காக்கும் கரங்கள் அமைப்புகளின் சேவை தொடர வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன். எங்களின் துவா & மாற்றுத் திறனாளிகளின் துவாவும் உங்கள் யாவர்களுகும் எப்போதும் உண்டு .

*******.மாஷா அல்லாஹு . இந்த காக்கும் கரங்கள் அமைப்பின் சேவை வித்யாசமாக நல்ல செயல்பாட்டுடன் உள்ளது .

இந்த காக்கும் கரங்கள் அமைப்பு. ஏதோ பஞ்சாயத்து தேர்தல் நேரத்தில் ஆரபிக்க . அதுவே நம் ஊரில் நல்ல பொது காரியங்கள் ஆற்ற கூடிய அமைப்பாக மாறியதை நினைகும் போது மகிழ்சியாக உள்ளது . அல்ஹம்துலில்லாஹு . வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி சார...
posted by M.A.K.Jainulabdeen, President, Kaakkum Karangal Narpani Mantram (Kayalpatnam) [04 April 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 18052

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் முஹம்மது லெப்பை அவர்கள் சொல்வது போல் காக்கும் கரங்கள் தேர்தல் நேரத்தில் துவங்கப் பட்ட அமைப்பு அல்ல, தேர்தலுக்கு பத்து மாதம் முன்பே ரத்ததானம் மற்றும் நமதூர் நன்மைக்காக மாணவர்களாலும், இளைஞ்சர்களாலும் துவங்கப் பட்டது. தேர்தலுக்கு முன்பே மூன்று மருத்துவ முகாம்களும், லண்டன் காயல் நல மன்றம் நடத்திய முதலுதவி விழிப்புணர்வு முகாமில் நாங்கள் ஒருங்கினைப்பாளராகவும் இருந்து நடத்தி உள்ளோம்.

கடந்த ஜனவரி மாதம் எங்களின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கே.எம்.டி.மருத்துவமனையில் வைத்து திரவியம் மருத்துவமனைஉடன் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினோம்.

இப்படியாக காக்கும் கரங்கள் குறுகிய காலத்தில் பல சேவைகள் செய்து வருகிறோம். நாங்கள் யாரிடமும் எதையும் கேட்கவில்லை. அல்லாஹ்விடத்தில் நன்மையை நாடியும், உங்களைப் போன்றோரின் துஆவையும், ஆலோசனைகளையும் மட்டுமே நாங்கள் எதிர்பார்கிறோம். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி சார...
posted by Mohamed Salih (Kayalpatnam) [04 April 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 18053

இச்சேவைக்காகப் பாடு பட்ட அத்தனை பேருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி சார...
posted by MOHAMMEDLEBBAI MS (dxb) [04 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18057

நமது ஊரின் நல்ல பல நற்பணிகளுக்கும் சேவைகளுக்கும் முன்னோடியான YUFயுடன்,,, காக்கும் கரங்களும் இணைந்ததால் கேட்கவும் வேண்டுமா?????

தொடரட்டும் உங்கள் சமுதாய சேவை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved