காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் தூய்மைப் பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்கள், தெருப்பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை அந்தந்த பகுதிகளிலேயே எரித்துவிட்டுச் செல்வது குறித்து, “இந்த சம்பளத்துக்கு இதுவே அதிகம்” எனும் தலைப்பில் 23.04.2012 அன்று காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மறுநாள் 24.04.2012 அன்று (நேற்று) காலையில், நகராட்சியின் துப்புரவு பணியாளர்களால் அந்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது.
1. Re:நகராட்சி பணியாளர்களின் உட... posted byRuknudeen Sahib (China)[25 April 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 18487
அஸ்ஸலாமு அலைக்கும் செய்திக்கு தகவல் தந்த ஹிஜாஸ் மைந்தன் அவர்களுக்கும் செய்தியே வெளியிட்ட தருப்தியான் நெட் வொர்குக்கும் தவறை சுட்டி காட்டி கண்டித்த நகர்மன்ற தலைவி அவர்களுக்கும் உங்கள் அனைவர்களுக்கும் நன்றி உங்கள் அனைவர்களின் நற்பணி தொய்வில்லாமல் தொடர்ந்து நடை பெற்று அதன் மூலம் நம் ஊர் முன்னேற்றமடைய எல்லாம் வல்ல அல்லாஹ் உறுதுணை நிற்பானாக ஆமீன் வஸ்ஸலாம்
3. Re:நகராட்சி பணியாளர்களின் உட... posted bysyedahmed (GZ, China)[25 April 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 18512
By burning the garbages you might be get rid of garbages , but you are creating unbalance environmental problems. Instead of that you should use 3 R concept . Or you should dig big hole and dumb the garbages which will enhance energy to the environment.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross