Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:55:56 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8358
#KOTW8358
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 26, 2012
நாளை (ஏப்ரல் 27) மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2713 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஏப்ரல் 27 (நாளை; வெள்ளி) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.

காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நாளை (ஏப்ரல் 27) மாதாந்தி...
posted by SUBHAN N.M.PEER MOHAMED (ABU DHABI) [26 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18526

என்னமோ தடையே இல்லாத மாதிரி ..எப்பவுமே தடைதானே பனை ஓலை விசிறி பௌசிய ஸ்டோரில் கிடைக்குதாம் ஆளுக்கு ஒன்னு வாங்கி வச்சிகொள்ளுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நாளை (ஏப்ரல் 27) மாதாந்தி...
posted by HAFIL AMEER (DUBAI) [26 April 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18527

ஹா ஹா ஹா....அருமையான நகைச்சுவை. பார்த்த உடனே பயங்கர சிரிப்புதான் வந்திச்சு.......

இல்லாத மின்சாரத்திற்கு எதுக்கு பராமரிப்புன்னுதான் தெரியல...

ஒருவேளை உபகரணங்களை கழற்றி கள்ள மார்க்கெட் ல விக்குரானுளோ என்னவோ......யாருக்கு தெரியும்!!!!!!!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Comment Reference Number: 17113
posted by Mohamed Salih (Bangalore) [26 April 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 18528

இந்த நியூஸ் பார்த்ததும் என்னக்கு கமெண்ட்ஸ் எழுத ரெம்ப ஈஸி யா இருக்கும் ...

கீழே கொடுகபட்டுள்ள என்னுடைய பழைய கமெண்ட்ஸ் நம்பரை பார்த்து கொள்ளவும் ...

Comment Reference Number: 17113

அட்மின் அவர்கள் மாதம் மாதம் இது போன்ற நியூஸ் கடிப்பா வரும் நீங்களும் கண்டிப்பாக என்னுடைய Comment Reference Number: 17113 போட்டுருங்க ஹ.. ஹ..ஹ.. என்னக்கு வேலை ஈசியா இருக்கும் ல ..

அட்மின் நான் உங்களை குறை கூற வில்லை ..

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் .கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நாளை (ஏப்ரல் 27) மாதாந்தி...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [26 April 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18529

முன்பும் இது மாதிரி வெள்ளிக்கிழமை தடை செய்யப்பட்ட போது, நாம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க ஜும்ஆ நேரத்தில் மின் தடை ஏற்படுத்தாதிருந்தார்கள் என்று நினைவு. அது போல இப்பொழுதும் வெள்ளிக்கிழமைக்கு பதில் வேறு நாட்களில் மாதாந்திர பராமரிப்பு பணியை செய்யுமாறு அதற்குரிய பொறுப்பாளர்களிடம் கோரிக்கை வைக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நாளை (ஏப்ரல் 27) மாதாந்தி...
posted by Seyed Mohamed Sayna (Bangkok ) [26 April 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 18531

அஸ்ஸலாமு அலைகும்,

என்னமோ டெய்லி கரண்ட் இருக்கிற மாதிரியும் ,
நாளைகி மட்டும் கரண்ட் எடுக்கிற மாதிரியும்
அதான் டெய்லி எட்டு மணி நேரம் கரண்ட் எடுகுரிங்க இல்ல அது மதுரி எடுத்துட்டு போங்க ,

எங்களுக்கு இருக்கு இன்வேன்ட்டர் ,
இன்னும் கொஞ்ச நாளை ல வர போகுது ,
கபெல் ஜெய்னரடோர் ,

ஒரு மணி நேரத்துக்கு 50rs
தேருக்கு ஒரு ஜெய்னரடோர் வைத்தால் போதும்
நல்ல சம்பாதிக்கலாம்

இப்படிக்கு
Seyed Mohamed Sayna
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மறத்துப் போச்சு!
posted by S.K.Salih (Kayalpatnam) [26 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18535

பகலெல்லாம் பவர் இருந்ததால வெள்ளிக்கிழமை கட் பண்ண வேண்டாம்னு கேட்டோம்... கிடைத்தது. இப்பல்லாம் காலை முதல் இரவு வரை இருட்டுலதானே பஸ் ஓட்டுறோம்?

எனவே, வெள்ளிக்கிழமை மாதாந்திர பவர் கட் இல்லைன்னா, தினசரி பவர் கட் வரப்போகுது... இதுல நாம கோரிக்கை வச்சி என்ன கிழியப்போகுது...?

செத்த நாய் மேல எத்தன லாரி ஏறினாத்தான் என்ன ஹுஸைன் காக்கா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நாளை (ஏப்ரல் 27) மாதாந்தி...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [26 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18536

ஒரு திரை படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் , "யாருமே இல்லாத கடையில் யாருக்காகடா நீ டீ ஆத்துறே...."என்று டீ கடைக்காரனை பார்த்து கேட்பார்.

அது போல மின்சாரமே இல்லாத ஊரில் யாருக்காக இந்த மின்தடை...?

அட...அதிகாரிங்களா....ஓங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா....?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நாளை (ஏப்ரல் 27) மாதாந்தி...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [27 April 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 18550

நாளை (ஏப்ரல் 27) மாதாந்திர பராமரிப்பு மின்தடை! அப்ப்பிடினா இன்னா சார் ????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved