Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:41:59 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8621
#KOTW8621
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 15, 2012
இன்று மாலையில் கனமழை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3702 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக, மழை மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், இன்று மாலை 03.45 மணி முதல் 04.30 மணி வரை நகரில் நல்ல மழை பெய்தது. இம்மழை காரணமாக, நகரில் “வழமை போல” ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. நகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இன்று மாலையில் கனமழை!...
posted by ummus (kayalpatnam) [15 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19347

அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இன்று மாலையில் கனமழை!...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [15 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19349

போட்டாவ எங்கப்பா? நாங்க இங்க வெயில்ல கிடந்து காயுறோம். எங்க மனசாவது கொஞ்சம் குளிர்ச்சி அடையட்டுமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இன்று மாலையில் கனமழை!...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்) [15 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19351

அல்ஹம்து லில்லாஹ்.

அருமையான மழை. மனதுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியை தந்தது.

அழுக்கேறிய பைக்குக்கு (வண்டிகளுக்கு) இலவச வாட்டர் சர்வீஸ் கிடைத்து, மீண்டும் மனதுக்கு சந்தோசத்தை கொடுத்தது.

இந்த சந்தோசம் ஒரு சில நிமிடங்கள் தான் நிலைத்தது. வண்டியை எடுத்து பஜாருக்கு சென்று வருவதற்குள் வண்டியை மீண்டும் வாட்டர் சர்வீஸ் செய்யனும் என்ற நிலைமை ஆகிவிட்டது.

ஏன் என்றா என்று கேட்கின்றீர்களா? அதான் வழமை போல நடக்க முடியாத அளவு தண்ணீர் தேங்கி கிடக்கின்றதே...!!

இதற்க்கு எல்லாம் விடிவுகாலம் .!!..? நடக்கின்ற கதையை பற்றி பேசலாமே...!!

சாளை S.I. ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இன்று மாலையில் கனமழை!...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [15 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19355

மச்சான் ஜியா, நம்ம கவுன்சிலர்மாரு கச்சைய கட்டுனா பாலமே போட்டுருவாங்க. நீ கவலைப்படாத, எல்லாம் நடக்குற நேரத்துக்கு சரியா நடக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இன்று மாலையில் கனமழை!...
posted by Shuaib (Jeddah) [15 June 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19358

நகரில் நல்ல மழை பெய்துள்ளது. பூமி குளிர்ந்து இதத்தை தந்துள்ளது. கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நல்ல செய்தி.

குடிநீர் குறை ஓரளவாவது சீராகியுள்ளதா...?

அன்பர்களுக்கு.... !

ஒரு அன்பர் 'அல்ஹம்டுரில்லாஹ்' என்று பதிந்துள்ளார். நாம் அல்ஹம்துலில்லாஹ் என்று புரிந்து கொள்ளலாம், என்றாலும் கருத்தை அனுப்புமுன் அதை ஓரிருமுறை சரி பார்க்கலாமே. எழுத்துப்பிழை, வார்த்தைப்பிழை இருப்பின் சரி செய்யலாமே.

அரபி ஷுஅய்ப்,
ஜித்தா.

Administrator: Suggestion taken and corrected


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்றைய மழை காட்சிகள்!  (16/6/2012) [Views - 3699; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved