Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:39 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8701
#KOTW8701
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 11, 2012
ஜூலை 12 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2312 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜூலை 12 (நாளை; வியாழன்) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.

காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஜூலை 12 அன்று (நாளை) மாத...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [11 July 2012]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19945

அஸ்ஸலாமு அலைக்கும்

வந்துடான்.... ஐயா..... வந்துடான்..... கரைக்கடான ..டைமேல..கரைக்டா ....வந்துடானே.....எது எப்படியோ இந்த மின்சார துரை மட்டும் அவர்களின் """ மாதாந்திர பராமரிப்பு மின்தடையை """செம சூப்பராக செய்கிறார்கள். ஆனால்

நாம் மின்சார துரை ஆபிஸுக்கு போய் அவர்கள் சம்பந்த பட்ட நம் வேலைகளுக்கு பொது மக்களாகிய நாம் போய் இவர்களிடம் நின்றால் நம்மை இவர்கள் கொஞ்சமும் மதிப்பதே கிடையாது.நம் கஷ்டத்தை உணர்வதும் கிடையாது .

முக்கியமாக மின்சார அதிகாரிகளை நாம் பாராட்ட வேணும். காரணம் நம் வேண்டுகோளை ஏற்று வெள்ளி கிழமைகளில் """ பராமரிப்பு மின்தடை "" பண்ணாமல் இருக்கிறார்களே.அதுவே போதும் .....அல்ஹம்துலில்லாஹ் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஜூலை 12 அன்று (நாளை) மாத...
posted by P.S.ABDUL KADER (jeddah) [11 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19946

வழமைபோலத்தான். அவசியம் தேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஜூலை 12 அன்று (நாளை) மாத...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [11 July 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 19947

வாங்க... சார் வாங்க... என்னடா.... இன்னும் வரலைனு பாத்தன் வந்துடீங்க.......? மறக்காம அடுத்த மாதமும் வந்துருங்க?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. No fixed date for monthly planned power cut ?!
posted by Riyath (HongKong) [12 July 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 19967

It seems there is no fixed date for monthly planned power cut and heard that including my parents doesnt know about this news until i spoke to them. Kindly let me know how our kayalites aware this kind of news (people directly impacting) prior to the date of planned power cut.

During previous municipality council, they used to announce from Mosque for water distribution date and power cut information. Is this still in practice

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“குடி” மக்களின் கூடாரம்!  (12/7/2012) [Views - 3478; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved