Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:13:03 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9076
#KOTW9076
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 5, 2012
ரமழான் விடுமுறை நிறைவுற்றதையடுத்து, நகர மத்ரஸாக்களில் புதிய கல்வியாண்டு இன்று துவக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2543 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்திலுள்ள அரபிக்கல்லூரிகள் மற்றும் திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழு மத்ரஸாக்களின் கல்வியாண்டு நிறைவுற்ற நிலையில், கடந்த ஷஃபான் மாத பிற்பகுதியில் விடுமுறை அளிக்கப்பட்டது. ரமழான் மாதம் முழுவதும் விடுமுறையில் கழிந்தது.

இந்நிலையில், மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி, ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆகிய கல்வி நிறுவனங்களில் இன்று புதிய கல்வியாண்டிற்கான பாடங்கள் துவங்கின. புதிய கல்வியாண்டு துவக்கத்தை முன்னிட்டு இம்மத்ரஸாக்களில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், அந்நிறுவனங்களின் நிர்வாகிகள், நகரப் பிரமுகர்கள், முன்னாள் - இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [05 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21855

சத்திய மார்க்கத்தை பயிலவரும் இளம் உலமாக்களையும், திருக்குரானை மனனம் செய்ய முன்வரும் ஹபில்களையும் அகுலன் வா சஹுலன் என்று வாழ்த்தி வரவேற்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by ABDUL WADOOD (kayalpatnam) [06 September 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 21884

அஸ்ஸலாமு அலைக்கும் எங்களது அல் மதரசதுல் பாசிய்யா அரபிக் கல்லூரியும் நேற்று மாலை ஆரம்பமானது. எங்களின் ஹிப்லு பிரிவு சென்ற வாரமே ஆரம்பாகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ். இந்த வருடம் உலக கல்வி பாடத்திட்டத்துடன் கம்ப்யூட்டர் கல்வியும் இணைந்து நம் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சி யூடன் தெரிவித்து கொள்கிறோம். பெற்றோரர்கள் தங்களது குழந்தை செல்வங்களை அனுப்பி இர் உலக நற்பயன் அடையுமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [06 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21888

அல்ஹம்துலில்லாஹ் !இறை யருளாலும் இரசூல் நபி இன் நல்லாசியாலும் இறை நேசர் களின் இனிய துஆ பரக்கத்தாலும் எம் மதரஸா ஹாமிதிய்யா குர்ஆன் ஹிப்ழு மதரஸா இனிதே நேற்று காலை ஒன்பது அரை மணியளவில் துவங்கியது .அல்ஹம்து லில்லாஹ் !இவ்வருடம் இச்சிறு வனும் குர்ஆன் ஹிப்ழு பிரிவில் இணைதுள்ளேன் .நான் இம்மையில் சிறந்த ஹாபிழாகவும், நாளைமறுமைஇலும் ஷபாஅத் செய்ய தகுதியுள்ள ஹாபிழாகவும் திகழ நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள் ...துஆ செய்யும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved