காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், பயணியர் தரிப்பதற்காக மேற்கூரை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையின்போது, அதன் வழியாக மழை நீர் ஒழுகி வழிந்ததை படத்தில் காணலாம்:-
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[28 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26508
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் தகவல் மூலம் நம் ஊர் ரயில் நிலைய '' மேற்கூரை '' .....ரயில்வே துரை துரிதமாகவே கவனித்து இந்த குறை சரி செய்ய படும் என்று நாம் நம்புகிறோம்.............
நல்லதோர் செய்தியை நாங்கள் தங்களின் இணைய தளம் மூலம் அறிய காத்து உள்ளோம்.
இது போன்ற நம் ஊர் மக்களின் சேவை நிறை வேற கூடிய....பயன் உள்ள செய்திகளை தாங்கள் தந்து.....நாம் நம் அரசு அதிகாரிகளின் மூலம் நிவர்த்தி செய்வோமாக................. வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
28/88, AMBALA MARAICAR STREET
KAYAL PATNAM
9629654228
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross