மரைக்கார்பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத்தார்களின் கூட்டம் ஜனாப் எஸ்.மூஸா ஹாஜி தலைமையில் 16.06.2013 அன்று - ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இவ்வாண்டுக்கான கஞ்சி கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கஞ்சி தயாரிப்பிற்கான தினசரி செலவு மதிப்பீட்டுத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது.
கஞ்சி கமிட்டி அங்கத்தினர்
தலைவர்
ஹாஜி எல்.எஸ். சாதிக்
உப தலைவர்
ஹாஜி ஒ.எஸ்.மஹ்ரூப்
செயலாளர்
ஹாஜி ஏ.எம்.எம். இஸ்மாயில் நஜீப்
துணைச்செயலாளர்
எஸ். சேகு அலி
இணைச்செயலாளர்கள்
எஸ்.அப்துல் வாஹித்
ஆர். அல்தாப்
பொருளாளர்
எம்.ஏ.கே. ஜவஹர் இஸ்மாயில்
துணைப்பொருளாளர்
ஹாஃபிழ் எஸ்.எம். முஹைதீன் அப்துல் காதர்
உறுப்பினர்கள்
ஹாஜி என்.எம். அக்பர்ஷா
எஸ்.எல்.எம்.ஏ. காதர்
ஹாஜி எம்.கே. செய்து முகம்மது
எம்.ஏ. ஜியா
பி.டி.எம். கபீர்
எம்.டி. காசிம்
கே.எஸ். அபுல்ஹசன்
எம்.டி. பிலால்
பி.ரியாஸ்
கஞ்சி அனுசரணைத் தொகை
சாதா கஞ்சி - ரூபாய் 5500 காய்கறி கஞ்சி - ரூபாய் 6500 கறிக்கஞ்சி - ரூபாய் 8500
ரமழான் மாத கஞ்சி அனுசரணை செய்ய விரும்பும் ஜமாஅத்தினர் பொருளாளர் எம்.ஏ.கே.ஜவ்ஹர் இஸ்மாயிலை (முகவரி - 112 அப்பாப்பள்ளி தெரு) தொடர்பு கொள்ளும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross