காயல்பட்டினம் நகராட்சியின் 05ஆவது வார்டுக்குட்பட்ட கி.மு.கச்சேரி தெருவின் தென் முனையிலுள்ள குடிநீர் வினியோக வால்வு தொட்டியின் மூடி உடைந்து, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
அதுபோல, அதே வார்டுக்குட்பட்ட ஆறாம்பள்ளித் தெரு தென் முனையில், ஆறாம்பள்ளிவாசல் அருகிலுள்ள வால்வு தொட்டி பல ஆண்டுகளாக மூடியே இல்லாத நிலையிலுள்ளது.
இவ்விரு தொட்டிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் கான்க்ரீட் மூடி அமைத்துத் தருமாறு காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அளித்துள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
1. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[03 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36972
செவிடன் காதில் விழும் சங்கு.
5வது வார்டு சகோதர உன்னால் முடியும் தம்பி. கோரிக்கை, புகார் மனுக்கள் முன்பு எடுபட்டது.
இன்று உங்களை போல இந்த முறை உறுப்பினர்கள், அதிகாரிகளை அலசையக்க வைத்ததால், இன்று உறுப்பினர் உங்கள் கோரிக்கை எடுக்க நகரமன்ற அதிகாரிகள் உதாசீனம் செய்கிறார்கள்.
உறுபினர்க்கே இந்த நிலை எண்டால் பாமரன் கெதி?
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[03 September 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36978
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமை சகோதரர் .ஜனாப்.ஜஹாகிர் அவர்களின் இந்த செயல் வடிவம் ....வரவேற்கதக்க நல்ல செயல் ...கண்டிப்பாகவே நம் நகர் மன்றம் போர்கால அடிபடையில் தான் பொது மக்களின் நலன் கருதி ...மிக துரிதமாகவே செயல்பட வேணும் ......
இந்த கோரிக்கை நம் நகர் மன்றம் புதியதாக அமைந்த புதியதில் வைக்கப்பட்டது அல்லவா ..... இன்னுமா நிறைவேறாமல் கிடப்பில் உள்ளது ...... யா அல்லாஹ்,,,,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross