காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு - கோமான் ஜமாஅத் சார்பாக கடிதம் ஒன்று நேற்று (செப்டம்பர் 15) அனுப்பப்பட்டிருந்தது.
அக்கடிதத்திற்கு KEPA அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லாஹ் வழங்கிய பதிலை, அஜ்ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி சுல்தான் ஜரூகிடம், KEPA அமைப்பின் பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் மற்றும் அதன் இணைச் செயலாளர் ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி ஆகியோர் நேரடியாக சந்தித்து இன்று கொடுத்தனர்.
கோமான் ஜமாஅத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம்
இணைப்பு 1
இணைப்பு 2
தகவல்: காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)
2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[17 September 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37290
அதிகாரம், பதவி, அரசியல் என்றதும் சகோதரர்களுக்குள் பகைமை உண்டாகிவிடுகின்றது.
சிறிது காலமாக அமுங்கி இருந்த பகைமை தீ இந்த இடைத் தேர்தலால் ஊதப்பட்டு விட்டது.
நம் ஊரில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஜமாஅத், கட்டுக் கோப்புக்கு பெயர் எடுத்த ஜமாஅத், தலைமைக்கு மரியாதை கொடுக்கும் ஜமாஅத் என்று புகழப்படும் ஜமாஅத்தான் இந்த கோமான் ஜமாஅத்.
இந்த ஜமாஅத் மக்கள் மாற்றி (இலைக்கு) வோட்டு போட்டு, ஜமாஅத் வேட்பாளர் தோல்வி அடைந்தால், அனைத்து நற்பெயரும் கேள்விக்குறி ஆகி விடும். ஆக, கவனமாக துடிப்புடன் வேலை செய்து ஜமாத்தின் பெயரை நிலை நிறுத்துங்கள்.
வல்ல அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு வெற்றியை தருவான். உங்கள் உழைப்பு மிக முக்கியம்.
3. Re:... posted byAbdul Majeed (Bangalore)[17 September 2014] IP: 202.*.*.* India | Comment Reference Number: 37291
இந்த செய்தியின் தலைப்பை ஏன் "KEPA பெயரில் பதில் " என போடவில்லை? உலக ஊடங்கங்களின் தலைப்பு செய்திகளை யூத கிறிஸ்தவர்களின் சதி /சார்பு என பலிக்கும் நாம் காயல் வலைதளத்தின் சார்பை என்னவென்று சொல்வது ?
4. Re:... posted byMohideen (Jeddah)[17 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37295
KEPA வுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆதரவு மட்டும் கோர வில்லை. தங்களின் குற்றசாட்டையும் சேர்த்து தான் சொல்லி இருக்கிறார்கள் இரண்டும் ஒரே கடிதம் தான் என்ன உங்களுக்கு கொடுத்த கடிதத்தில் கூடுதலாக ஆதரவையும் சேர்த்து கேட்டு இருக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை.
5. Re: posted byEassa Zakkairya (Jeddah)[17 September 2014] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 37296
தேர்தல் நம் என்ன ஓட்டத்தை சரியாக கணிக்கும் கண்ணாடி.
ஜமாத்தின் ஒற்றுமை முக்கியம் - அனால் வேட்பாளர் பகடை காயாக ஆக்கபடுகின்றனர் பெரும்பாலும் -
மீண்டும் நாம் உறக்க சொல்க - கலைஞ்சர் அவர்கள் முதன்மை அமைச்சராக இருதிருந்தால் நான் தி மு க வேட்பாளர் பக்கம் (காரணம் ஊருக்கு எதாவது செய்யமுடியும் ) அது போல வே
சில விஷயங்கள் ஜீரணிக்க சில காலம் நீண்டுதான் போகிறது - என்ன செய்ய
நல்ல திட்டங்கள் நம் தமிழக அரசின் மூலம் நடைபெற்றுவருவதகவே எனக்கு தெரிந்தவரை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross