காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் தலைமையில் நாளை (ஜூலை 27; திங்கள்) காலை 10:30 மணியளவில் - நகர்மன்ற வளாகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் சம்பந்தமாக விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் - இது வேண்டுகோள் கூட்டம் என்றும், மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் தொகுப்பு 3, விதி 3(1) மற்றும் 3(2) கீழ், இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அக்கூட்டத்தில் 43 சாலைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[26 July 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41417
அஸ்ஸலாமு அலைக்கும்
என்ன தான் ,, இந்த கூட்டத்தில் நடக்கும் ….என்று பலரும் எதிர் பார்த்து உள்ளார்கள் அதில் நாமும் ஒன்றே ......( நாம் பார்ப்போமே )……..பல எதிர் பார்ப்புக்களுடன் காத்து இருப்போர் பட்டியலில் நாமும் காத்து இருப்போம் …..இந்த கூட்டத்தின் மூலம் நமது ஊருக்கு நல்லது நடந்தால் நல்லதே ….ஆமா இந்த கூட்டத்தின் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டு அது நம் நகர் மன்ற தலைவி அவர்களிடம் ஒப்புதல் பெற வேணும் அல்லவா ……அல்லது சட்ட சிக்கல் ஏதாவது வருமா …..? என்ன ??
நகர் மன்ற தலைவி அவர்கள் இல்லாமல் …துணை தலைவர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடத்த இது ஒரு கால அவகாசமோ ..? இந்த கூட்டத்திலாவது காலம் கடந்து நல்லது நம் ஊருக்கு நடக்குமா ??
நகர் மன்ற தலைவி அவர்கள் இல்லாமல் இப்படி ,, இந்த அவசரமான கூட்டத்தின் ஆரம்பம் முதல் கடேசி வரையிலான நகர் மன்ற நிகழ்வுகள் தாங்கள் வீடியோ கிழிப்பு தங்கள் இணைய தளம் மூலம் தந்தான் …எங்களை போன்ற வெளி நாட்டு வாழ் காயல் மக்களுக்கு நமது ஊர் நகர் மன்றத்தின் நடவடிக்கைகள் தெளிவாகும் அல்லவா …..
நம் ஊர் நகராட்சியில் அதிகாரிகளின் மீது ஊழல் குற்ற சாட்டு.NO .1… ஊரில் எங்கே பூங்கா இருக்கிறது …. இதற்காக 75 லக்ஷம் கணக்கு ….NO .2. ஆளில்லாத அலுவகத்திற்கு கணினி வாங்கிய கணக்கு.முறைகேடுகளை நம் மரியாதைக்குரிய .நகர் மன்ற தலைவி அவர்கள் பட்டியலிடுகிறார்…..…இதையும் இந்த கூட்டம் மூலம் அலச படுமா ?? என்று பார்ப்போம் ………
நகர் மன்ற தலைவி அவர்கள் இல்லாமல் நகர் மன்ற கூட்டத்தை நடத்த அப்படி என்ன தான் இவ்வளவு அவசரமோ …நமது நகர் மன்ற துணை தலைவர் அவ்ர்களுக்கு …..
என்னதான் நம் ஊர் நகர் மன்றத்தில் நடக்கிறது என்று யாருக்குமே ஒன்றும்
இன்று நாள் வரைக்கும் புரியவே இல்லை ……..இன்னும் சொற்ப காலம் தான் நகர் மன்றதின் காலம் ……..
2. Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA)[27 July 2015] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41419
அன்புக்குரிய துணை தலைவர், மற்றும் நகரசபை உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள். இங்கே கொடுக்கபட்டிருக்கும் அஜண்டாவில் மிக மிக அவசியமான விஷயம் ஸீ.கஸ்டமஸ் ரோடு அல்ஜாமியுல் அஷ்ஹர் முதல் உள்ள ரோடு மிகவும் பழுதடைந்து கரடு முரடாக உள்ளதை நீங்களும் அறிவீர்கள். மிக முக்கியமான இந்த ரோட்டையும் அஜண்டாவில் இணைத்து துரிதமாக பணிகள் துவக்க முயல்வீர்கள் என்று எண்ணுகிறேன்.நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross