Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:06:08 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21071
#KOTW21071
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 3, 2018
இ.யூ.முஸ்லிம் லீக் நகர முன்னாள் துணைச் செயலரின் மாமனார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2480 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் துணைச் செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீனின் மாமனார், திருச்சி எல்.கே.எஸ்.ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணியாற்றிய – ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த – “எல்.எஸ்.எம். ஹாஃபிஸா” என்றழைக்கப்படும் ஹாஃபிழ் எல்.எம்.கே.செய்யித் மஹ்மூத் இன்று 17.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,

மர்ஹூம் எல்.டீ.காதிர் ஸாஹிப் அவர்களின் மகனும்,

வழக்குரைஞர் எல்.எஸ்.எம்.காதிர் ஸாஹிப் (தொடர்பு எண்: +91 94430 34748), மர்ஹூம் எல்.எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், ஹாஃபிழ் எல்.எஸ்.எம்.முஹம்மத் நிஜாமுத்தீன் (தொடர்பு எண்: +91 98402 51520), வழக்குரைஞர் எல்.எஸ்.எம்.ஹஸன் ஃபைஸல் (தொடர்பு எண்: +91 98409 31334), 2011ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் – காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் வேட்பாளராகப் போட்டியிட்ட எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா ஆகியோரின் தந்தையும்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் துணைச் செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீனின் (தொடர்பு எண்: +91 94430 02259) மாமனாரும்,

எல்.ஆர்.ஏ.மஹ்மூத் முஷாஹித், எல்.ஆர்.ஏ.சுலைமான், எல்.கே.எஸ்.மஹ்மூத் ஆதில், ஹாஃபிழ் ஏ.எஸ்.நூஹ் நாஸிஃப், ஏ.எஸ்.மஹ்மூத் மப்ரூக் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

விரிவான விபரம் இதே செய்தியில் விரைவில்...

தகவல்:
‘பெத்தப்பா’ சுல்தான்

படம்:
வழக்குரைஞர் L.S.M.ஹஸன் ஃபைஸல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...காலச்சக்கரத்துடன் போட்டிபோட்டு ஓடிய பெருந்தகை
posted by mackie noohuthambi (colombo) [03 November 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46300

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மாமா அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலை அடைந்தேன்.

அவர்கள் திருச்சி நகரிலேயே தன் வாழ்நாளில் நீண்ட காலங்களை கழித்தவர்கள். திருச்சியில் LKS JEWELLERS நகை கடையில் நல்லதொரு ஆளுமையுடன் கடைக்கு வருபவர்களுடன் அன்பொழுக பேசி மக்கள் ஆதரவை பெற்று கடைக்கும் தனக்கும் புகழ் சேர்த்துக் கொண்டார்கள்.

தனியானதொரு நகை கடையை நிறுவி தொழில் செய்தபோதும் அவர்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் அலை மோதினார்கள். பைக்கில் அந்த நகரில் அவர்கள் சுற்றாத இடம் இல்லை. எப்போதும் பிஸியாகவே இருப்பார்கள். காலச்சக்கரத்தின் சுழற்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு வாழ்ந்தவர்கள்..

கபாடி பள்ளியில் நோன்பில் தராவீஹ் தொழுகைக்கு அவர்கள் ஆயுள்கால இமாம். அவர்கள் திருச்சியை விட்டு வந்த பிறகுதான் அந்த இடம் வேறு ஒருவரால் நிரப்பப் பட்டது என்றாலும் ஹாபிசா மாமா அவர்கள் விட்டுச்சென்ற இடம் ஒரு வெற்றிடமாக இருப்பது போலவே அந்த முஹல்லா ஜமாத்தார்கள் இன்றுவரை உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சிறப்பான குடும்ப தலைவரை இழந்து நிற்கும் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது நெஞ்சம் நிறைந்த மைத்துனர் சலாஹுதீன் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் எனது சபூரை கூறிக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by s.s Jahufer sadik (Jeddah - K.S.A) [03 November 2018]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46301

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [05 November 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46304

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவிலிருந்து சாரல்!  (1/11/2018) [Views - 2054; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved