ஊழல் எதிர்ப்பு வாரம் நிறைவுறுவதையொட்டி, அரசுத் துறை அதிகாரிகள் தம் கடமைகளைச் செய்திட லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியதென்ன என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
அரசுத்துறை அதிகாரிகள் - தங்கள் கடமையை செய்ய, உங்களிடம் லஞ்சம் கேட்கிறார்களா?
TRAP எனப்படும், கையும் களவுமாக பிடிக்கும் முறையில், அவர்களை கைது செய்ய, உங்கள் அருகாமையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை அணுகவும்.
தூத்துக்குடி மாவட்டம் - லஞ்சம் ஒழிப்புத்துறை அலுவலகம் முகவரி / தொலைபேசி எண்:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 2/175, Palayamkottai Main Road
Maravan Madam,
Thoothukkudi – 628 101.
Phone Number: 0461 - 227 1143
மாநிலத்தின், பிற மாவட்டங்களில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக தொடர்பு விபரங்கள்:
http://www.dvac.tn.gov.in/dvac-directory%20very%20new.htm
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 3, 2018; 1:30 pm]
[#NEPR/2018110303]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|