Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:54:37 PM
திங்கள் | 4 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1922, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0715:2818:0219:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:14
மறைவு17:55மறைவு20:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21160
#KOTW21160
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 6, 2018
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு? “நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!! (பாகம் 8)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1153 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }

காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-

அக்டோபர் 2016 இல் திருமதி ஐ.ஆபிதா சேக் உடைய பதவிக்காலம் நிறைவுற்றது. அவரின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்பான முழு நிதியாண்டு 2015-2016 ஆகும்.

2015-2016 நிதியாண்டில் மட்டும், காயல்பட்டினம் நகராட்சி கஜானாவிற்கு புதிதாக வந்த தொகை (RECEIPTS) - 14 கோடியே, 9 லட்சத்து, 33 ஆயிரத்து, 559 ரூபாய் (14,09,33,559).

அந்த நிதியாண்டில் (2015-2016), காயல்பட்டினம் நகராட்சி செலவு செய்த தொகை (PAYMENTS) - 8 கோடியே, 50 லட்சத்து, 75 ஆயிரத்து, 89 ரூபாய் (8,50,75,089) ஆகும்.

அதாவது, அவ்வாண்டு புதிதாக வந்த தொகையை விட, 5.5 கோடி ரூபாய் குறைவாக - காயல்பட்டினம் நகராட்சியால் செலவு செய்யப்பட்டது.

அந்நிதியாண்டு (2015-2016) இறுதியில், காயல்பட்டினம் நகராட்சியின் வங்கி கணக்குகளில் இருந்த தொகை - 19 கோடியே, 22 லட்சத்து, 70 ஆயிரத்து, 261 ரூபாய் (19,22,70,261).

2015-2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சி கூடுதலாக இரண்டு வங்கி கணக்குகளை துவக்கியது. அதில் ஒன்று - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் துவக்கப்பட்ட - ஸ்வச் பாரத் திட்டம் வகைக்கான கணக்கு; மற்றொன்று - சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் துவக்கப்பட்ட அம்மா உணவகத்திற்கான கணக்கு (# xxxxx 10515). இவைகளுடன் - காயல்பட்டினம் நகராட்சியின் வங்கி கணக்குகள் எண்ணிக்கை - 23.

அந்த நிதியாண்டு இறுதியில், கூடுதல் தொகை வங்கியில் இருக்க, முக்கிய காரணம் - காயல்பட்டினம் நகராட்சியில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய குடிநீர் திட்டத்திற்கான (UIDSSMT) மத்திய, மாநில அரசுகளின் மானியத்தொகை - நகராட்சி வங்கி கணக்குக்கு (அடுத்த தவணை) வந்தது ஆகும்; அந்த நிதியாண்டு இறுதியில் இது சம்பந்தமான வங்கி கணக்கில் இருந்த தொகை, 9.5 கோடி ரூபாய்!

மேலும் - மத்திய அரசின் புதிய தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இந்த நிதியாண்டு, காயல்பட்டினம் நகராட்சிக்கு வந்தது. இந்த நிதியாண்டு இது சம்பந்தமான வங்கி கணக்கில் இருந்த தொகை 52 லட்சம் ரூபாய்!

வங்கி வாரியான முழு விபரங்கள் வருமாறு:-



[தொடரும்]

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: டிசம்பர் 5, 2018; 9:00 pm]
[#NEPR/2018120503]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
டிச. 06 நள்ளிரவில் இதமழை!  (7/12/2018) [Views - 1334; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved