இந்திய ரயில்வே உலகின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். தினமும் இந்தியா முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட துரித ரயில்கள் (Express Trains) ஓடுகின்றன. அது தவிர ஏறத்தாழ 11,000 பயனியர் ரயில்களும் (Passenger Trains) ஓடுகின்றன.
ரயில்களுக்கு கொடுக்கப்பட்ட 4 இலக்கம் எண்கள் ரயில்களின் அதிகரிப்பால் தீர்ந்துவிட்டன. ஆகவே - ரயில்களின் எண்களை 5 இலக்காக மாற்ற இந்தியன் ரயில்வே முடிவு செய்திருந்தது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
துரித ரயில்களுக்கு முன்னால் 1 சேர்த்து கொண்டால் புதிய ரயில் எண் கிடைக்கும். சில முக்கிய ரயில்களின் புதிய எண்கள் வருமாறு :-
குருவாயூர் துரிதவண்டி
சென்னை - குருவாயூர் : 16127
குருவாயூர் - சென்னை : 16128
கன்னியாகுமரி துரிதவண்டி
சென்னை - கன்னியாகுமரி : 12633
கன்னியாகுமரி - சென்னை : 12634
முத்துநகர் துரிதவண்டி
சென்னை - தூத்துக்குடி : 12693
தூத்துக்குடி - சென்னை : 12694
செந்தூர் துரிதவண்டி
சென்னை - திருச்செந்தூர் : 16735
திருச்செந்தூர் - சென்னை : 16736
அனந்தபுரி துரிதவண்டி
சென்னை - திருவனந்தபுரம் : 16723
திருவனந்தபுரம் - சென்னை : 16724
நெல்லை துரித வண்டி
சென்னை - திருநெல்வேலி : 12631
திருநெல்வேலி - சென்னை : 12632
மைசூர் துரிதவண்டி
தூத்துக்குடி - மைசூர் : 16731
மைசூர் - தூத்துக்குடி : 16732
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross