காயல்பட்டின ரேஷன் கடைகளில் (காயல்பட்டினம் 1 மற்றும் 2) மார்ச் மாத ஸ்டாக் வரவு விபரம் வருமாறு:-
அரிசி
மொத்த தேவை - 19,812 கிலோ
ஒதுக்கப்பட்டது - 9,200 கிலோ
பாக்கி - 10,601 கிலோ
சர்க்கரை
மொத்த தேவை - 4,307 கிலோ
ஒதுக்கப்பட்டது - 4,200 கிலோ
பாக்கி - 115 கிலோ
AAY திட்டம்
மொத்த தேவை - 1,155 கிலோ
ஒதுக்கப்பட்டது - 580 கிலோ
பாக்கி - 575 கிலோ
AAY திட்டத்தின் கீழ் மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு மாதத்திற்கு தலா 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
|