இம்மாதம் நான்காம் தேதி துவங்கி நேற்று (மார்ச் 8) நிறைவுபெற்ற ஹாங்காங் இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சியில் (Hong Kong International Jewellery Show) காயல் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். Hongkong Convention and Exhibition Center இல் நடைபெற்ற இக்கண்காட்சி ஆசியாவில் முன்னணி மற்றும் உலகளவில் மூன்றாவது மிக பெரிய கண்காட்சியாகும்.
132 வெளிநாட்டு வாடிக்கையாளர்களும், 43 வெளிநாட்டு நிறுவனங்களும் பூத்கள் அமைத்து கலந்துக்கொண்டனர். காயல்ர்கள் நிறுவனங்களான Amina Gems, Gem Esso மற்றும் Hong Kong Gems & Jewels ஆகியவை இணைந்து பூத் அமைத்திருந்தனர்.
கலந்துக்கொண்ட காயலர்கள் விபரம் வருமாறு:-
Amina Gems (Ahamed Shafi)
Bangkok Gem House (W.M.M.Shamsudeen, Brothers & Sons)
Fyzee Gems (Fyzee Thamby)
Gem Esso (Ahamed, S.O.Habib)
Gem Paradise (S.H.Dawood)
Sincere Enterprises (Kidur Mohamed Hallaji, Meera Shahib, A.R.Abdur Rasheed, Mohamed Ali)
Hong Kong Gems & Jewels (W.Z.A.Shahul Hameed, W.Z.A.Kamil, W.Z.A.Yasir Arafath)
கண்காட்சி குறித்த மேலதிக விபரம் காண இங்கு அழுத்தவும்.
தகவல்:
வாவு Z.A.காமில் |