வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாட்டுப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரனுடன், மாநில தேர்தல் அலுவலர் காணொளி காட்சியில் கலந்தாலோசனை செய்த காட்சி:-
1. Why teachers? posted byKN HAJI (Dubai)[11 March 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3198
Dear Readers
Why teachers should consider for this task? Might teachers are right person to handle immoral activities by political party. Authorities should consider unbiased volunteers for this task.
Hope to see good polling rate without any violence @ Kayal.
2. ஆட்சியாளர்களின் கண்ணை உறுத்தும் posted byசாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[12 March 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3220
அது ஒன்றும் இல்லை சகோ.KN Haji அவர்களே, அரசாங்க சம்பளம் வாங்குபவர்களில் அதிக விடுமுறை-அதாங்க வேலை இல்லாமல் சம்பளம் வாங்குவது இவர்கள்தான்.
தவறாக புரிந்து கொள்ளதீர்கள், ஆசிரியர்களுக்கு காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, 3 மாதம் கோடை விடுமுறை என்று. அதான் ஆட்சியாளர்களின் கண்ணை உறுத்தும். ஆகவே எந்த பணிக்கும் போடுங்க ஆசிரியர்களை.
அதுவும் இல்லாம் இயல்பாக இவர்கள் மென்மையானவர்கள்(ஒரு சிலரை தவிர..), மக்களிடம் ஒரு மதிப்பு உள்ளது, ஈசி அப்ரோச், அதற்கும் மேலாக மாணவர்கள் இவர்களை கண்டு ஓடிவிடுவார்கள்-கொடுத்த பணி தொந்தரவு இல்லாமல் நடக்கும்.சரி தானே..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross