Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:40:27 PM
சனி | 23 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1941, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:04
மறைவு17:55மறைவு12:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5792
#KOTW5792
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 13, 2011
ரஃப்யாஸ் ரோஸெரி மகளிர் தின விழா
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3630 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}


ரஃப்யாஸ் ரோஸெரியில் பயிலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கான மகளிர் தின விழா போட்டிகள் வழக்கம் போல் இவ்வாண்டும் 8.03.2011 அன்று காலை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டன. ரஃப்யாஸ் தாய்மார்கள் மலரும் நினைவுகளுடன் அனைத்து போட்டிகளிலும் ஆர்வமாக கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். நடுவர்களாக திருமதி லட்சுமி மணி (வீனஸ் ஸ்டுடியோ) திருமதி மொகுதூம் பாத்திமா மாலிக் (மாஸ்டர் கம்யூட்டர் அகடமி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

வெற்றி பெற்ற தாய்மார்களுக்கான பரிசுகள் ரஃப்யாஸ் நடத்தும் மழலைகள் மாநாடு நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் ரஃப்யாஸ் குழந்தைகளுக்கும், ரஃப்யாஸ் தாய்மார்களுக்கும் நடத்தப்பட உள்ளது. குழந்தைகளின் பொதுஅறிவு, ஆங்கிலஅறிவு, வாசிக்கும் திறனை வளர்க்கும் நோக்கத்தில் ரஃப்யாஸ் கிட்ஸ் லைப்ரரி ஏப்ரல் மாதம் துவங்கப்பட உள்ளது அனைத்து பள்ளி குழந்தைகளும் இதில் கலந்து பயனடையலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ரஃப்யாஸ் ரோஸெரி மகளிர் தின விழா
posted by MUTHU ISMAIL (kayalpatnam ) [13 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3232

சகோதிரிகள், தோழிகள் மற்றும் அன்னையர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்.. அன்புடன்.. முத்து இஸ்மாயில்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆர்வமூட்டுங்கள்
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [13 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3233

வெற்றிப்பெற்ற அனைத்து தாய்மார்களுக்கும் வாழ்த்துக்கள். (தந்தைகளுக்கும் நடத்தலாமே..)

குழந்தைகளே "ரஃப்யாஸ் கிட்ஸ் லைப்ரரி" இல் கலந்து கொண்டு தாங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்-என்ன.. இந்த சிறிய குழந்தைகள் நெட் வாசிப்பது அபூர்வம்,ஆகவே தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஆர்வமூட்டுங்கள்.

இப்படி தான் ஒரு போட்டியில் என் மனைவியும் ஓட்டத் தெரியாமல் ஓடி, கால் பிசகி, 8 நாட்கள் காலை தூக்க முடியாமல், அப்பப்பா என்ன கஷ்டம். நாங்கள் வருவதே 30 நாட்கள் விடுமுறையில்,அதில் 8 நாட்கள்.....விடுங்க என் சோகக்கதையை...

தம்பி மாலிக், இந்த செய்தியில் இரண்டாவது பாராவில் உள்ள சங்கதிகள் முழுமையாக பதியப்படப்வில்லையே (சரியாக புரியவில்லையே).

ஒரு வேலை உன்னுடைய மனைவியின் பெயரைப் பார்த்து வழமை போல பயந்து, கை நடுங்கி விட்டதோ.. பயப்படாதே.. பயப்படாதே.. என்னைப் போல தைரியமாக இருப்பா..(நான் ஊர் வர இன்னும் 6 மாதம் உள்ளதே...).

அன்புடன்
சாளை. S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. walking
posted by drnoordeen (muscat) [13 March 2011]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 3238

நம்மை பொறுத்தவரை மகளிர் தினம், அன்னையர் தினம் என்று ஒன்று இல்லை தம்பி ஜியாவுத்தின் கால் சுளுக்கிவிட்டிதினால் கவலை படவேண்டாம் தினம் நடை பயற்சி செய்ய சொல்லவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எதுவுமே
posted by vsm ali (Hetang, jiangmen, china) [14 March 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 3246

வைத்தியர் நூர்தீன் அவர்களே,

நம்மை பொறுத்தவரை எதுவுமே "இல்லை"தான். உங்களுக்கும் சரியான நடை பயிற்சி இல்லை . அதனால்தான் "ஆஜானபாகுவான" தோற்றமோ !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. walking
posted by drnoordeen (muscat) [14 March 2011]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 3252

தம்பி அலி

என்னை நடக்க சொன்னதற்கு நன்றி
நான் தினம் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்கிறேன் தாங்களும் முயற்சி செய்யவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved