1. பூனைக்கு யார் மணிகட்டுவது? posted byMaali (Bangkok)[08 March 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 3080
இதற்க்கு காரணம் இன்றுவரைளும் நம்மிடையே ஒற்றுமையில்லை. தயவுசெய்து இனியாவது நான் நீ என்றுபாறாமல் நம் கயல்பட்டணத்தை உயிர்கொல்லி நோயளிருந்து காப்பாற்ற அனைவரும்போறடுஓம்! ஓன்றுதிரளுஓம்!! அல்லாஹுஅக்பர்!!!
2. மனது கொதிக்கிறது . ஓர் உயிர் வாழ பல உயிர்களை கொல்லும் நய வஞ்சகர்களை அல்லாஹ் சீரளிக்கட்டும். posted byசாளை நவாஸ் (chennai)[08 March 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 3081
மனது கொதிக்கிறது . ஓர் உயிர் வாழ பல உயிர்களை கொல்லும் நய வஞ்சகர்களை அல்லாஹ் சீரளிக்கட்டும்.
3. sea contamination posted byDR D MOHAMED KIZHAR (chennaai)[09 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3085
when waste from DCW can contaminate whole ocean and change colour, it is very easy for those chemical waste to attack just 5 to 6 litre of blood in human body and then to all organs where this blood supplies(all most all body parts are supplied with blood directly except hair) I thing back the quotation from Text book pathology BOYD with this meaning* exact pjrase i forget)" we are swimming in the ocean of carcinogen(means cancer causing agents), we escape from the cancer by our fortune , not by our capability" May Allah protect all human beings from this deadly disease. Dr D Mohamed Kizhar
4. இலவச காட்சி posted byvsm ali (kangxi, jiangmen, china)[09 March 2011] IP: 218.*.*.* China | Comment Reference Number: 3091
காசு கொடுத்து கப்பல் ஏறிப்போய் செங்கடலை பார்ப்பதற்கு பதிலாக, இங்கேயே இலவசமாக பார்க்க வைத்து விட்டார்கள். கொடுத்து வைத்த காயலர்கள். (அப்பாவிகள்). இன்னும் எத்தனை, எத்தனை இலவச காட்சிகள் நமக்கு காணக்கிடைக்கும் வாய்ப்பு உள்ளதோ தெரியவில்லை! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
5. வாழ்த்தா? சாபமா? posted byjamal (colombo)[09 March 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 3096
சாளை நவாஸ் அவர்கள் கடலில் நச்சு கலக்கும்(செங்கடலாக்கும்) நபர்களை வாழத்துகிறாரா? சாபம் இடுகிறாரா என்று தெரியவில்லை. இந்த விசயங்களில் கருத்து சொல்லும்போது எழுத்துப் பிழைகளை கவனித்துக் கொள்ளவும். பாருங்கள்! 'சீரளிக்கட்டும்' என்று எழுதியிருக்கிறார். 'ழி' போடுவதற்குப் பதிலாக 'ளி' போட்டதினால் அவரை வாழ்த்தி அவருக்கு சீர் அளிக்கப்படட்டும் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது பாருங்கள். நிர்வாகத்தினர்களாவது திருத்தி வெளியிடலாம்.
6. கடல் உணவு : posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[09 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3127
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இது வாடிக்கையாகிவிட்டதே! என்று சும்மா இருந்துவிட வேண்டாம்.
மக்களே! எந்த ஒரு விசயமானாலும் அது நமதூர் மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றிருக்குமானால் நாம்
அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
ஊர் நன்மைக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் அனைவரும் முழு ஆதரவுக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
---------------------------------------------
கடல் உணவு :
கடல் நீரில் நச்சுப் பொருள் கலந்திருப்பதால்தான் கடலின் நிறமே மாறி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே!.
அதனால் சில நாட்களுக்கு மீன்களை (கடலிலிருந்து கிடைக்கும் உணவு வகைகளை) சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது.
இனியாவது இதனை தடுத்துநிருதுவதற்கு காயல்பட்டணம் ஐக்கிய பேரவையின் சார்பாக நேர்முகபோராட்டத்தை DCW முன்பு சட்டபூர்வமாக தொடங்கவேண்டும். இல்லையன்றல் நாம் அனைவரும் வேறிடங்களுக்கு குடிபெயர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.
8. DCW ஓர் தீராத தலைவலி...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.)[10 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3144
DCW நிறுவனம் குறித்த விழிப்புணர்வு நம்மிடையே மிகக்குறைவுதான். அந்த தொழிற்சாலையினால் நம் மக்களுக்கு பாதிப்பு என்று மட்டும் தெரியும் ஆனால், அங்கு என்ன தயாரிக்கின்றனர்? அதற்குரிய மூலப்பொருள் என்ன? அது எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு வேளை காஸ்டிக் சோடா மட்டும் தான் தயாரிக்கின்றனரா? அதற்குள் ஒரு ஊரே இயங்குகின்றதே?பள்ளிக்கூடம், வங்கி ,கேண்டீன், இதர இதர...
எத்தனை வருட ஒப்பந்தம்? கழிவுகளை எப்படி? எங்கு கலக்கின்றனர்? 30 வருடங்களுக்கு முன் அங்கிருந்து வெளியாகும் புகையால் கண்கரிக்கும் இப்போது அது இல்லை!(ஏதோ மாற்று வழி செய்துள்ளனர்)இந்த தொழிற்சாலையைப் பற்றிய முழு விபரங்களை செய்தியாக நம் காயல்பட்டனம்.காம் மூலம் வெளியிட்டு நம் மக்களுக்கு ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே?
மேலும் நம் காயல் ஐக்கியப் பேரவை மூலம் இதன் கேடு குறித்து நோட்டீஸாக அச்சிட்டு நம் மக்களுக்கு விநியோகிக்கலாம். இது நம் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.
குறிப்பு:
கமலாவதி ஸ்கூலில் மாதந்தோறும் ஃபீஸ் கட்ட நம் இளம் வயது சகோதாரிகள் அதிக அளவில் வந்து கால்கடுக்க நின்று, வியர்வை, களைப்பு, பிரஷர் என் அவதிப்படுவதை நான் கண்கூடாகப் பார்த்து பல முறை வருந்தியிருக்கின்றேன். உட்கார ஒரு சேர் கூட கிடையாது. பிரின்ஸ்பாலை பார்க்கிறது நம் நாட்டு பிரஸிடண்டைப் பார்க்கிறது போல ஏகப்பட்ட கெடுபுடி! காணாத குறைக்கு இப்போ ஃபீஸ் கட்ட ஆலைக்குள் நீண்ட தூரம் போய் அவர்கள் வங்கியில் தான் கட்டவேண்டும் என்ற புது சட்டம் வேறு.
அருகில் உள்ள ஊர்களிலிருந்து பெரும்பாலும் ஆண்களே வருகின்றனர். நமதூருக்கு கிடைத்த சாபம் நாங்கள் வெளிநட்டில் தேயோதேயின்னு தேஞ்சு அனுப்பும் பணத்தை தாய்மார்கள் தான் கொண்டு கட்டவேண்டும் என்ற தலையெழுத்து!பிள்ளைகளுக்குத் தொழுகை, ஜும்மா என்று எதுவும் கிடையாது. பள்ளி முடிந்து வேன்களில் வீடு திரும்பும் பிள்ளைகளைக் காத்து இளம் வயது தாய்மார்கள் வீதியிலேயே நின்று கொண்டிருக்கும் அவல நிலை, இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
10. உள்ளதைச் சொல்வதில் உறுத்தல் இல்லை posted byM.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிபாத்) (புனித மக்கா.)[11 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3196
என் அருமை மனைவியின் அன்புச்சகோதரனே! நீ கேட்பதில் ஓரு நியாயம் இருக்கிறது.ஒத்துக்கொள்கிறேன்.
என் தங்கைகளின் பிள்ளைகள் அங்குதான் படிக்கின்றனர்.அதில் எனக்குத் துளி கூட உடன்பாடு இல்லை!அவர்கள் படும் அவதிகளையும்,இன்னும் பிற நம் சகோதரிகள் படும் அவலங்களையும் கண்ணுற்றதால் தான் மனம் நொந்து “இதற்கோர் விடிவு காலம் எப்ப வரும்?” என்று என் ஆதங்கத்தை நான் இதில் பதிவு செய்திருந்தேன்.வாய்ப்பு தந்த காயல்பட்டணம்.காமிற்கு நன்றி!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross