வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ள தமிழக சட்ட சபை தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
(1) துறைமுகம் (சென்னை) - திருப்பூர் அல்தாப்
(2) வாணியம்பாடி - ஹெச்.அப்துல் பாசித்
(3) நாகப்பட்டினம் - எம். முஹம்மது சேக் தாவூத்
1. சொன்னது சரிதானா? posted byIBN SAHIB (Dammam, Saudi Arabia)[17 March 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3343
மார்ச் 16ல் அதிகாரபூர்வமற்ற செய்தி என்று கமெண்ட்ஸ் பகுதியில் சொன்ன செய்தி அதிகாரபூர்வமாகி உள்ளது. நேற்று சொன்ன செய்தி கீழே:
---4. அருமை தம்பி
"தற்போதைய அதிகாரமற்ற செய்தி - முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிதானாம். ஆனால் கலைஞர் முன்னிலையில் மிகச் சமீபத்தில் முஸ்லிம் லீக்கில் இணைந்த திருப்பூர் அல்தாஃபிற்க்கு ஒரு சீட்டு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிடுங்கிய சீட்டு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சமீபத்தில் கலைஞர் முஸ்லிம் லீக்கிற்கு அருமை தம்பியை கொடுத்துள்ளேன் என்று சொன்னதின் அர்த்தம் இதுதானோ? பொருத்திருந்து பார்ப்போம்."---
2. துறைமுகம் தொகுதி posted byCnash (Makkah)[17 March 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3350
அடிச்சா spectrum சுனாமிலே தலைநகர் சென்னையை விட்டு பெரிய தரு(தலைகள்) சொந்த ஊரு பார்த்து safe ஆ ஓடிட்டாங்க, தலைவர் பொறந்த ஊரை பார்த்து ஒதுங்கி இருக்கு, அவர் மகன் அவர் குடி ஏறுகிற வேளச்சேரி பக்கமா போயிட்டாரு , படிச்சவங்கள இருக்கிற இடம் பார்த்து 5 தொகுதி காங்கிரஸ் தலைலே கெட்டி விட்டார், எங்க போனாலும் ஆப்பு ரெடி!!!
இதுலே வேற நம்ம பயபுள்ளைக, வெவரம் தெரியாம(???), பாரம்பரியம் மிக்க துறைமுகம் தொகுதியை விட்டு கொடுத்து இருக்காராம்!!! முஸ்லிம் லீகை காவு கொடுக்க துறைமுகத்தை கொடுத்து இருக்கார், (ஏற்கனவே அன்பழகன் நின்று 1000 வோட்லே ஆடி பாடி கரை சேர்ந்தார்), இப்போ மூழ்க போறது தெரிஞ்சி முன்னெச்சரிகையா வில்லிவாக்கம் போய்ட்டார்.. அது தெரியாத ஆடு கசப்பு கடை தெரியாமே கச்சேரி வைக்க போகுது!! எப்பா இது கருணாநிதி, ஒரு கல்லுலே ரெண்டு மாங்காய் மட்டும் இல்லை, அடிச்சா கல்லையும் திருப்பி எடுத்துக்குவார்!!!
3. Karuthu posted bymohamed (India)[18 March 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 3354
இங்கு திமுகவின் மாற்று கட்சி காரங்களுக்கு கருத்து தருவதில் நல்ல இடமாக போய்விட்டது. சில கருத்துகள் எழுவதில் கவனமாக எழுத்துகள்.
சாதிக் அவர்கள் இறந்தது என்னது என்று தெரியாமல் நம் இஸ்டத்துக்கு தெரியுபடுது மகா தப்பு. நம் காயல் வெப்சைட் தான் என்றும் நாம் வெளிநாட்டில் இருகிறோம் என்றும் தவறாக தருவது நல்லது அல்ல. கருத்து தரும் நபர் கலைஞ்சரை மட்டும் தவர் சொல்லுவதால் அவர் கண்டிப்பஹா ஜெயலலிதா அல்லது மற்ற கட்சி உள்ளவர்தான். கருத்து தருபவர் நடுநிலயஹா இருந்தால் பராவில்லை என்னவோ ஜெயலலிதா மற்றும் மற்ற கட்சி நல்லவர் என்று தந்தாள் இவர் எப்படி பட்வார இருப்பார்.
4. அண்மைச் செய்தி posted byIBN SAHIB (Dammam, Saudi Arabia)[18 March 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3356
அண்மைச் செய்தி: அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளதாகவும். மதிமுகவிற்கும் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்தாவும் தெரிகிறது.
மமக, சமுதாய பிரதிநிதிகள் அதிகமாக சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கில் முஸ்லிம் லீக் நிறகும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளை பெற முயற்சிப்பதாக தெரிகிறது. அவர்களின் முயற்சி வெற்றி அடைய நாம் அனைவரும் துஆ செய்வோமாக!
JAYA WILL NEVER CHANGE. WAIT & WATCH AFTER THE ELECTION RESULTS. SHE MAY AGAINST TO OUR MUSLIM COMMUNITY. THIS WILL NOT BE THE FIRST TIME, IN THE PAST MANY TIMES ITS HAPPENED. DOG TILE IS NEVER BE NORROW. SO PLS WAIT & WATCH
7. To MR. Mohamed. posted byCnash (Makkah)[18 March 2011] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3374
ஹலோ சார்!! அவன் அவன்ட சொந்த கருத்தை எழுததான் இங்க கருத்து பகுதி வச்சிருக்கு!! Every individual have their own right to log their comments and remark, regardless of any favor or disfavor to the content with no deviation to the terms and conditions of the webhost whereas no individual abusive / offensive text to be integrated. !!!..அது திமுக ஆதரவாகவும் இருக்கலாம், எதிர்ப்பவும் இருக்கும், உங்க தேவைக்கு திமுக ஆதரவு கருத்து மட்டும் தான் வேணும்ட .. முரசொலி, தினகரன் papers இருக்கு அதுலே உள்ள கருத்தை பாருங்கோ!!! ஏன் திமுக ஆதரவா அத்தனை பெரும் எழுதும் பொது உங்க நடுநிலை கருத்து எங்க போச்சி!!!
சாதிக் பல வருஷமா நோய்வாய் பட்டு இறக்கவில்லை, அரசியலில் பினமிய இருந்ததால், கூடா நட்பு அவரை தூக்கு வரை கொண்டு போய்விட்டது என்று தான்பா சொன்னேன், அதுக்கு ஏன் எப்டி பொங்குறீங்க!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross