காயல்பட்டினத்தில் உள்ள 11 முழு நேர, 1 பகுதி நேர ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை, பொருட்கள் அளவு குறித்த தகவலை காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது. பொருட்கள் இரு தவணையாக அனுப்பப்படுவதாகவும், கடைகள் திறக்கப்பட வேண்டிய நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை என்றும் தகவல் தரப்பட்டுள்ளது.
அதன் முழு விபரம் வருமாறு:-
(1)
கடை எண்: CA006
கடை பெயர்: Kayalpattinam - ARS I
ரேஷன் அட்டைகள்: 838
அரிசி அளவு: 12,530 கிலோ
சர்க்கரை அளவு: 2,200 கிலோ
மண் எண்ணெய் அளவு: 1,471 லிட்டர்
கோதுமை அளவு: 300 கிலோ
தார் தால் அளவு: 820 கிலோ
உரித் தால் அளவு: 255 கிலோ
ஆட்டா அளவு: 141 கிலோ
(2)
கடை எண்: CA007
கடை பெயர்: Kayalpattinam - ARS II
ரேஷன் அட்டைகள்: 992
அரிசி அளவு: 12,866 கிலோ
சர்க்கரை அளவு: 3,006 கிலோ
மண் எண்ணெய் அளவு: 1,092 லிட்டர்
கோதுமை அளவு: 304 கிலோ
தார் தால் அளவு: 813 கிலோ
உரித் தால் அளவு: 590 கிலோ
ஆட்டா அளவு: 277 கிலோ
(3)
கடை எண்: CA008
கடை பெயர்: Kayalpattinam - ARS III
ரேஷன் அட்டைகள்: 911
அரிசி அளவு: 16,246 கிலோ
சர்க்கரை அளவு: 1,980 கிலோ
மண் எண்ணெய் அளவு: 2090 லிட்டர்
கோதுமை அளவு: 511 கிலோ
தார் தால் அளவு: 851 கிலோ
உரித் தால் அளவு: 318 கிலோ
ஆட்டா அளவு: 350 கிலோ
(4)
கடை எண்: CD004
கடை பெயர்: Kayalpattinam - AKL 1
ரேஷன் அட்டைகள்: 842
அரிசி அளவு: 14,304 கிலோ
சர்க்கரை அளவு: 1,968 கிலோ
மண் எண்ணெய் அளவு: 2,123 லிட்டர்
கோதுமை அளவு: 410 கிலோ
தார் தால் அளவு: 675 கிலோ
உரித் தால் அளவு: 496 கிலோ
அட்டா அளவு: 333 கிலோ
(5)
கடை எண்: CD005
கடை பெயர்: Kayalpattinam - AKL 2
ரேஷன் அட்டைகள்: 515
அரிசி அளவு: 4464 கிலோ
சர்க்கரை அளவு: 1799 கிலோ
மண் எண்ணெய் அளவு: 589 லிட்டர்
கோதுமை அளவு: 252 கிலோ
தார் தால் அளவு: 361 கிலோ
உரித் தால் அளவு: 291 கிலோ
ஆட்டா அளவு: 270 கிலோ
(6)
கடை எண்: CD006
கடை பெயர்: Kayalpattinam - AKL 3
ரேஷன் அட்டைகள்: 1,088
அரிசி அளவு: 18,867 கிலோ
சர்க்கரை அளவு: 2,400 கிலோ
மண் எண்ணெய் அளவு: 1,805 லிட்டர்
கோதுமை அளவு: 837 கிலோ
தார் தால் அளவு: 801 கிலோ
உரித் தால் அளவு: 750 கிலோ
ஆட்டா அளவு: 284 கிலோ
(7)
கடை எண்: CD017
கடை பெயர்: Kayalpattinam - AKL 4
ரேஷன் அட்டைகள்: 325
அரிசி அளவு: 22,023 கிலோ
சர்க்கரை அளவு: 2,611 கிலோ
மண் எண்ணெய் அளவு: 2,950 லிட்டர்
கோதுமை அளவு: 1,175 கிலோ
தார் தால் அளவு: 1,047 கிலோ
உரித் தால் அளவு: 867 கிலோ
ஆட்டா அளவு: 248 கிலோ
(8)
கடை எண்: CP088
கடை பெயர்: Kayalpattianm - AKL 5
ரேஷன் அட்டைகள்: 1,230
அரிசி அளவு: 24,704 கிலோ
சர்க்கரை அளவு: 2,371 கிலோ
மண் எண்ணெய் அளவு: 3,300 லிட்டர்
கோதுமை அளவு: 509 கிலோ
தார் தால் அளவு: 1,279 கிலோ
உரித் தால் அளவு: 964 கிலோ
ஆட்டா அளவு: 441 கிலோ
(9)
கடை எண்: CP085
கடை பெயர்: Kayalpattinam - Central Stores - 1
ரேஷன் அட்டைகள்: 572
அரிசி அளவு: 7293 கிலோ
சர்க்கரை அளவு: 1,662 கிலோ
மண் எண்ணெய் அளவு: 809 லிட்டர்
கோதுமை அளவு: 692 கிலோ
தார் தால் அளவு: 917 கிலோ
உரித் தால் அளவு: 329 கிலோ
ஆட்டா அளவு: 365 கிலோ
(10)
கடை எண்: CP086
கடை பெயர்: Kayalpattinam - Central Stores - 2
ரேஷன் அட்டைகள்: 952
அரிசி அளவு: 13,523 கிலோ
சர்க்கரை அளவு: 2,609 கிலோ
மண் எண்ணெய் அளவு: 2,088 லிட்டர்
கோதுமை அளவு: 717 கிலோ
தார் தால் அளவு: 1047 கிலோ
உரித் தால் அளவு: 487 கிலோ
ஆட்டா அளவு: 301 கிலோ
(11) பகுதி நேரம்
கடை எண்: CD004-PI
கடை பெயர்: Kombuthurai
ரேஷன் அட்டைகள்: 218
அரிசி அளவு: 3,914 கிலோ
சர்க்கரை அளவு: 359 கிலோ
மண் எண்ணெய் அளவு: 557 லிட்டர்
கோதுமை அளவு: 252 கிலோ
தார் தால் அளவு: 249 கிலோ
உரித் தால் அளவு: 106 கிலோ
ஆட்டா அளவு: 118 கிலோ
|