வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபைக்கான தேர்தலில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க.) வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க.) அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் நிற்கிறது. அம்மூன்று தொகுதிகளின் விபரம் இன்று வெளியிடப்பட்டது. அவை வருமாறு:-
1. tmmk posted byDR D MOHAMED KIZHAR (chennai)[19 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3379
FIRST ON SEEING THE FLASH NEWS, I WONDERED HOW JAYALALITHA GAVE 4 SEATS ONE MORE THAN PROMISED TO MA MA KA, WHEN SHE BACK STABBING OTHER ALLIES. LATER I CAME TO KNOW THAT BOTH THIRUVALLIKENI AND CHEAPUK CONSTITUTE SINGLE CONSTITUENCY. ATLEAST THIS TIME, BOTH DMK AND ADMK NOT PITCHING THEIR MUSLIM ALLY CANDIDATE IN THE SAME CONSTITUENCY.
WHATEVER MAY BE LET US WAIT FOR ELECTION MANISFESTO TO RELEASE, TO SEE ANY FAVOURABLE NEWS FOR MUSLIM COMMUNITY LIKE INCREASE RESERVATION, RE LOOK AT THE POST FILLED BY THE MUSLIMS AFTER 3.5 RESERVATION ANNOUNCED BY DMK GOVERNMENT, WHETHER RESERVATIONS ARE CORRECTLY FILLED
2. இறையருளால் முஸ்லிம்கள் வெல்லட்டும்! posted bykavimagan (dubai)[19 March 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3402
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாகவும், அதே நேரத்தில் சகோதர இயக்கத்தோடு மோதாதவன்னமும், தொகுதிகளைப்
பெற்றிருக்கும் ம.ம.க.விற்கு பாராட்டுக்கள்! சமூக நன்மைக்காக தழல் மீது இறங்கவும் தயங்காத, மாபெரும் மக்கள் இயக்கமாக
ம.ம.க.மலரட்டும். தாய்ச்ச்சபை உட்பட எந்த அரசியல் இயக்கமாக இருப்பினும், எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தேர்தல் களத்தில் போட்டியிடும் அனைத்து முஸ்லிம்களும் இறையருளால் வெற்றி பெற்று, நம் சமுதாயம் முன்னேறப் பாடுபடட்டும் என்று துஆ செய்து வாழ்த்துகிறோம்.
துபாயிலிருந்து,
மஹ்மூத் நெய்னா, தைக்காத்தெரு
முஹம்மத் லெப்பை, தைக்காத்தெரு
அஹமது லரீப், தைக்காத்தெரு
முத்து அஹமத், தைக்காத்தெரு
ராஷீத், புதுக்கடைத்தெரு
அஹமத் மீரா லெப்பை, புதுக்கடைத்தெரு
ஷெய்க் அப்துல் காதர், புதுக்கடைத்தெரு
அபூபக்கர், காட்டுத்தைக்காத்தெரு
மற்றும்
கவிமகன்
3. WARM WELCOME & TO BE WON posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[20 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3419
ASSALAMU ALIKKUM. VARAH
Realy happy to see not class with our brothers in this election, it is very appriciated.Pls all muslim brothers and sisters leave all islamic faith diffrences in indian politics to get some power in the assembly wheather DMK or ADMK ALLAINCE, we all r to be supported to our IUML & MMK brothers in thier places.It is our duty for social unity.....
Advanced congrajulation to all and i pray to win all.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross