காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் 16.03.2011 அன்று காலை 09.30 மணிக்கு சாரணர் இயக்கம் துவக்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் டி.ஸ்டீஃபன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், பள்ளியின் சாரணர் இயக்கத் தலைவர் ஆசிரியர் டைசன் முன்னிலையில், பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் சாரணர் இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
1. Congrads. posted byS.T. Labeeb (Kayalpatnam(Kuthukkal St))[21 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3437
My best regards to our Principal Mr. Stephen and Teacher Mr Tyson. Your untiring effort is needed in future to fetch credit for our school.
S.T. Labeeb.
2. Remember SSS ......... posted byMohamed Salih (Bangalore)[21 March 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 3453
Dear Principal & teaching , non -teaching and all management staff of MMHSS.. Nice to see the photo's.. its realy good..
Thanks to the organiser who take steps to implement this service to my school..
In this time i remember my school days.. we are doing many good thinks to our school & native through the Social Service Schme ( SSS ) its organised by Mr. Murugasan Sir ..
3. குற்றங்கள் குறைந்து ஒழுக்கம் அதிகரிக்கிறது. posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[21 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3456
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு மாணவர்களே!
நமது பள்ளியில் சாரணர் இயக்கம் துவக்கப்பட்டிருப்பது சந்தோசத்தை அளிக்கிறது. இது ஒரு நல்ல இயக்கம் சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. இதன் மூலம் மாணவர்களிடம் குற்றங்கள் குறைந்து ஒழுக்கம் அதிகரிக்கிறது.
ஆகவே இதிலே அதிகமதிகம் மாணவர்கள் சேர்ந்து பல பயிற்சிகளையும் கற்று தேர்ந்து சமுதாயத்திற்கும், ஊருக்கும் நல்ல பல தொண்டுகளை செய்யுங்கள்.
------------------------------
சுற்றுச்சூழல், நோய் தடுப்பு, தீயணைப்பு, வாகன விபத்து தடுப்பு போன்ற பல சேவைகள் சம்பந்தமான கலைகளை கற்றுக் கொள்வதுடன், இதற்காக பல ஊர்களிலும் நடைபெறும் பயிற்சி வகுப்புக்களில் சேர்ந்து பயிற்சிப் பெற்று மாவட்ட, மாநில அளவிலான விருதுகளைப் பெற்று சிறந்திட வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross