வரும் ஏப்ரல் 13 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-
அன்பு சகோதரர்களே mnmk இன் வேட்பாளர் பேராசிரியர் ஜவஹிருல்லாஹ் மற்றும் துறைமுகம் iuml வேட்பாளர் திருப்பூர் அல்தாப் போன்ற சமுதாய வுணர்வு வுள்ளவர்களை சட்டமன்றம் அனுப்பினால் நம் சமுதாய குரல் எதிரொலிக்கும் என்பதில் ஐய்யமில்லை. சமுதாய அமைப்புக்கள் ஒற்றுமையுடன் கவுரவம் பார்க்காது வெற்றி பெற செய்யும் படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமுதாயம் தலை நிமிர்ந்து நடக்க நம்மிடையே ஒற்றுறுமையை தந்தருள் புரிவனாக. ஆமீன்
2. அப்படி என்றால் posted bymohamed (India)[21 March 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 3457
அப்படி என்றால் முஸ்லிம் லீகில் போட்டிபோடும் முஸ்லிம்கள் சமுதாயம் உணர்வு இல்லாதவர்களா? சமுதாய ஒற்றுமை நாடும் அல்லாஹ்வின் அடியார்கள் என்று எழுதி இருக்கும் நண்பரே எப்படி இப்படியல்லாம்
4. நெருடலாக உள்ளது posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[21 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3460
கண்டிப்பாக அணைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வது நம்முடைய கடமை.
அப்படியும் இரண்டு தொகுதிகளில் நம்முடைய எஸ்.டி.பி.ஐ.(SDPI ) சகோதரர்கள் போட்டியாக உள்ளார்களே.
1 இராமநாதபுரம் (இராமநாதபுரம் மாவட்டம்) அப்துல் ஹமீத்
2 . துறைமுகம்(சென்னை) அமீர்.
இது மனதுக்கு மிகவும் நெருடலாக உள்ளது. எடுத்து சொல்லக் கூடியவர்கள் யாரும் உண்டோ? முயற்சி செய்யுங்களேன்.
அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் அமோக வெற்றிபெற்று, சமுதாயத்திற்கு உபயோகமாக இருக்க வாழ்த்தி துஆ செய்கிறேன்.
5. Vote for All Muslim Candiates posted byMohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar)[21 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3461
Dear brother,
You quoted only two msulim party names only as a Samudaya vetpalar. I think your samudayam only two muslim parties.
What Muslim League as a parent party did wrong with you?
My request is to our people to vote for all muslim candidates to increase the strength of our muslims in assembly, which ever party they may be. Wasalam
7. அனைத்திற்கும் பெயரோ இஸ்லாமிய இயக்கம் .. posted byமுத்துவாப்பா.... (அல்-கோபர்)[21 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3463
வரிகளில்
வலி உண்டு ; வழி இல்லை!
அனைத்திற்கும் பெயரோ
இஸ்லாமிய இயக்கம் - வார்த்தையில் மட்டும்தான்;
வாழ்க்கையில் இல்லை!
வெறிப் பிடித்த எதிரிகளின் நடுவே
சகோதரனின் கறி சுவைப்பதில் எத்துனை இன்பம்!
உணர்வு இருந்தும் மக்களுக்கு உரிமை இல்லை - காரணம்
ஒற்றுமை இல்லை!
உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்
தொழுகையில் மட்டும்! - பிரிது நேரங்களில்
தொலைவினில் மட்டும்!
அறிவிக்கவில்லையா அண்ணல் நபி
உன் மேனியின் ஒரு பகுதி சதை உன் சகோதரன் என்று?
மறக்கவில்லை மறக்கவில்லை
சதையினை கடிப்பதற்கு மட்டும் நாம்!
ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிதான் பிடித்துள்ளோம்
ஆனால்
ஆளுக்கு ஒரு முனையை!!
கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை ;
இனி இந்த சமுதாயம் காணட்டும்
புது எழுச்சியை!!!
சமுதாய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஜனாப் முஹம்மது ( சென்னை ) அவர்களே எங்கள் அறிக்கையில் iuml என்று சொல்லி இருப்பது முஸ்லிம் லீக் ஐ தான். இப்படி எல்லாம் வீண் தர்க்கம் செய்யாமல் சமுதாய வேட்பாளர்கள் அது விஜயகாந்த் கட்சியில் திருவாடனை, விடுதலை சிறுத்தை கட்சியில் உளுந்தூர் பேட்டை, DMK கட்சியில் ஆயிரம் விளக்கு, தஞ்சாவூர்,பாளையம்கோட்டை, ADMK கட்சியில் ஆவடி,ராணிபேட்டை, திருச்சி மேற்கு,MUSLIM LEGUE கட்சியில் THURAIMUKAM , VAANIYAMBADI, NAGAPATTINAM, & MANIDHA NEYA MAKKAL கட்சியில் CHEPAKKAM, RAMANADHAPURAM, AAMBUR. & CONGRESS KATCHYIL ? IVARKALUUKU ELLAM VAAKALIPOAM . NAM SAMUDAYAM OTTRUMAI ADAYA ALLH ARUL PURIVANAHA AAMEEN.
SAMUDHAAYA NALAM NAADUM ALLAHVIN ADIYARKAL
10. VOTE FOR OUR MUSLIM BROTHERS ONLY posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[22 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3472
ASSALAMU ALIKKUM.VARAH
I support the comments of MR.MUSTHAFA, SALAI JIYAUDEEN & Who all are wanted to ONE UNITY.
This election is one of the testimoney of unity with our brothers, show our power and unity to others by votting to our loved brothers.I pray allah will help and give good result to win all muslim candidate of all parties.
Please any one should try and put understand to SDPI the 2area [port,chennai and Ramand] to withdraw and place them to any other our people area.This social efforts will be highely appriciated.
11. Muslim League ??? posted byNoohu T (hh)[26 March 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 3558
For our eyes Indian Union Muslim League Party (Partriesss) more devoted to political parties, say DMK, to retain few seats than to Muslim comunity or Islam.
So they are very much politicians. If they really for commuinty why so many split amoung them??
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross