காயல்பட்டினத்தின் வடபகுதியில் அமைந்துள்ள DCW தொழிற்சாலைக்கான இடம் 1958 ஆண்டு, தமிழக (அப்போதைய மெட்ராஸ் மாநிலம்) அரசால் ஆர்ஜிதப்படுத்தப்பட்டது.
5,56,622 ரூபாய் மதிப்பில் மெட்ராஸ் மாநில அரசு - காயல்பட்டினத்திலிருந்து 1064 ஏக்கர், புன்னக்காயல் இருந்து 175 ஏக்கர் மற்றும் சேர்ந்தமங்கலத்தில் இருந்து 142 ஏக்கர் நிலத்தினை (ஏறத்தாழ 1300 ஏக்கர் நிலம்) DCW நிறுவனத்திற்கு Assignment Deed மூலம் நவம்பர் 19, 1958 அன்று கையெழுத்திட்டு - வழங்கியது.
அதனை தொடர்ந்து 1963ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு முடிய - குத்தகை முறையில் - 30 ஆண்டுக்கு 793 ஏக்கர் நிலத்தையும் அரசாங்கம் DCW நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. இதற்காக காயல்பட்டினத்திலிருந்து 144 ஏக்கர், புன்னக்காயல் இருந்து 448 ஏக்கர் மற்றும் சேர்ந்தமங்கலத்தில் இருந்து 200 ஏக்கர் நிலத்தினை ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த குத்தகை ஒப்பந்தம் 1993 ஆம் ஆண்டு நிறைவுற்றது.
“நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்”அந்த பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.இது ஆட்டை மட்டும் அல்ல!ஆளையேக் கேட்கும் அபாய நரி. எனவே, அடித்து விரட்டப்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை!ஆலை என்றால் அங்கு சங்கு ஊதுவது இயல்பு. நாம் இந்த ஆலைக்கே சங்கு ஊதக் கடமைப் பட்டிருக்கின்றோம். தற்போது நம், காயல்பட்டணம்.காம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கனிசமாகவே உயர்ந்துள்ளது. நன்றி!!!
2. Lawfully & poltically handle to shutdown DCW posted byMohamed Abdul Kader (Al Khobar) (AL Khobar)[23 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3492
Dear Kayalites,
We needed the top lawers advise to shut down the DCW factory lawfully & with the help of political party.
Our DMK candidates to be requested to shut down this factory as a political agenda for the kayalpatnam.
We can reduce the cancer disease in our native by shut down the DCW, give the good awareness to our people to take the healthy food & keep away of Mobile towers from our native.
Allah save our native people from the disease, especially from cancer. Ameen
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross