காயல்பட்டினத்தில் DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்த புகாரினை - சென்னையிலிருந்து அப்போது செயல்பட்டுவந்த சதக்கத்துல்லா அப்பா நல மன்றம், பிப்ரவரி 19, 1986 தேதியிட்ட கடிதம் மூலம், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. அம்மன்றத்தின் துணைத் தலைவர் வீ.எஸ்.சுலைமான் கையெழுத்திட்ட கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது:-
நன்றி: எஸ்.எம்.எம். சதக்கத்துல்லா (ஹாஜி காக்கா) மற்றும் அப்துல் காதர் நெய்னா
1. Great Work posted byThaika Ubaidullah (Hong Kong)[22 March 2011] IP: 202.*.*.* Macau | Comment Reference Number: 3473
Great work by our elders. Many such noble work has been done by many of our elders for many many many causes for the welfare of our home town and others. May Allah bless them all and give us the strength,guidance, courage and unity to work together and achieve best for ourselves and our generations to come. We remember those who had made our life better. Jazaakumullah
Hope Kayal history website is set up soon so that we all could see the great works done by our elders are brought to light for our motivation.
Great work by Kayal First Trust and the whole team.
2. அன்று பாதிப்புகள் தெரிய வரவில்லையா ? posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[22 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3475
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
25 ஆண்டுகளுக்கு முன்பு "சதக்கத்துல்லாஹ் அப்பா வெல்ஃபேர் அசோசியேஷன்" மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பிய புகாருக்கு ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா ? அந்த கடிதத்திற்கு பதில் ஏதும் வந்ததா?? தகவல் கிடைத்தால் பகிர்ந்துக்கொள்ளவும்.
----------------------------------------------
நம் மக்கள் கால் நூற்றாண்டுக்கு முன்பும் DCW மூலம் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்துதான் இருக்கிறார்கள். அதற்கு நடவடிக்கையும் எடுக்க
தொடங்கி அதை முழுமையாக செய்யாமல் விட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
என்ன காரணத்தினால் முழுமை அடையவில்லை!!! படித்தவர்கள் அதிகம் இல்லையா? அல்லது அன்று பாதிப்புகள் தெரிய வரவில்லையா ?
சரி அவர்களால்தான் அதை தொடர முடியவில்லை என்றாலும் அவர்களுடைய ஆவணங்களை நாம் சேகரித்து அதையும் ஆதாரத்திற்காக
வைத்து நம்முடைய பணிகளை தொய்வின்றி செய்தால் நிச்சயமாக இறைவன் வெற்றியைத் தருவான்.
இது விசயமாக ஆவணங்களை துருவி, துருவி, தோண்டி எடுத்து, எடுத்த காரியத்தை வெற்றியோடு முடிக்க துடிக்கும் அத்துணை
சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! ரஹ்மத் செய்வானாக ஆமீன்.
3. Delighted by our Responsible Fore-fathers posted byShameemul Islam SKS (Chennai)[22 March 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 3476
Delighted on reading the farsighted thinking and working in time towards protecting the health of our town people by these most respected fore-fathers. i thank and pray for them with my raising hands to Allah.
If we think in the cause of the well being of our town today, it is only the continuation of what our elders sown the seeds of vision in us.
Where is Bhopal and where is Kayalpatnam.
That too when there is no communication or media bringing the news round the clock like today.
So they really deserve credit and Allah the Most Exalted show Mercy on these loving hearts.
இழந்தது போதும்....
இருக்கின்ற மலர்களுக்காவது
அஞ்சலி செலுத்தாமலிருக்க;
புறப்படுவோம் ஓர் அணியில்
வேறருப்போம் DCW வை (Dhrangadhra Cancer Work)
இறைவன் துணையில்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross