ஆறுமுகநேரி உபமின்நிலையத்தில் (SUB STATION) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக - அங்கிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் காயல்பட்டணம் உட்பட இதர பகுதிகளில் இன்று காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அது மாற்றம் செய்யப்பட்டு, வரும் 24ஆம் தேதி வியாழக்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Power Cut posted byZackariya (Kayalpatnam)[22 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3474
Dear Kayalites,
Besides the scheduled monthly power cut, the daily power cut has been increased by one hour without any notice and the timing has also been changed.(Its now 12 noon to 3pm).
I initially thought there would be no power cut just because we are in election days now but to my surprise the power cut has been increased.
What will be the upcoming Government's role in reducing the power shortages?
I don't think the DMK's manifesto contains a word on that.
Lets wait for the ADMK's manifesto.
அன்பார்ந்த காயலர்களே,
மாதாந்திர பராமரிப்பு மின் தடை ஒருபுறம் இருக்க, தினசரி மின் தடை 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் தடை நேரமும் எந்தவித முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டுள்ளது.
(தற்போது பிற்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை.)
தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தினால் மின் தடையே இருக்காது என்ற எனது எண்ணம் தவறாகிவிட்டது.
இனிவரும் ஆட்சியிலாவது இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா?
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மின் தடைக்கான தீர்வு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாப்போம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross