காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அலியார் தெரு முனையில் ஓர் அரசியல் கட்சியால் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பம் இது!
கொடியேற்ற விழாவின்போது அக்கட்சியில் இருந்த பலர் இப்போது வேறொரு கட்சிக்கு மாறிவிட்டதால் அவர்களின் பெயர்கள் கல்வெட்டிலிருந்து கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
1. தொடரட்டும் உங்கள்...குசும்பு!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா)[19 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3386
சாலிஹ் காக்கா அது என்ன தாமரை ஸ்கூல் ப்ளாக் போர்டா? விட்டா அதுக்குமேலே ஒரு டஸ்டரையும் வைக்கச்சொல்லுவீங்க போலெ! உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லயா?
ஹலோ! நான் சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான் சொன்னேன். தொடரட்டும் உங்கள்...குசும்பு!!!
3. HABEEB SIR HOW R U ? posted bykavimagan (dubai)[19 March 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3393
ஹபீப் ராஜா! நலமா? நாலுநாளைக்கு முன்னால அறந்தாங்கி தி.மு.க. நடப்பு எம்.எல்.ஏ. அம்மா கட்சிக்கு ஓடிப்போன கதை தெரியுமா? அதவிடு மச்சான்! இப்ப நீ எந்தக் கட்சி?
4. அழிப்பான்.... posted byமுத்துவாப்பா...... (அல்-கோபர்)[19 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3400
இதை பார்க்கும் போது எனக்கு நான் அழிப்பான் (ரப்பர்,இரேசர்) பற்றி படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
அழிப்பான் தவறை அழிக்க மட்டும்
பயன்படுகிறது என்பர் பலர்.
ஆனால் அவை தவறை
திருத்துகிறது என்பதை உணராமல்.
அது போல் இந்த கல்வெட்டில் தவறு திருத்தப்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன்.
என்றும் அன்புடன்....
முத்துவாப்பா.....
6. Politics posted byKN HAJI (Dubai)[20 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3434
Here the finest example of Politics. How bad it is? Instead can install new board to take decent sight. Good work by Moderator. Keep post such peculiar news.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross