Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:31:38 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5865
#KOTW5865
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 24, 2011
சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! (பாகம் - 2)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3496 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குடியிருப்புகள் விஷயத்தில் காயல்பட்டினம் நகர மக்களின் தேர்தல் புறக்கணிப்பு என்பது தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனையே பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. காயல்பட்டினத்தில் தனது பிரச்சாரத்தைத் துவக்கிய அனிதாவுக்கு அவர் சென்ற சங்கங்களில் இருந்தும், அவர் சந்தித்த பிரமுகர்களிடமும் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிகிறது.



இதனைக் காணும்போது தேர்தலைப் புறக்கணித்து, அனிதாவின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும்படி செய்ய பலர் ஆயத்தமாக இல்லை என்றே தெரிகிறது. மேலும் பெயர் சொல்லவிரும்பாத ஐக்கிய பேரவை நிர்வாகி ஒருவர் கூறுகையில் - குடியிருப்பு பிரச்சனையில் - நீதிமன்றத்தில் இடைக்கால கட்டுமான தடை பெற அனிதா உதவியாக இருந்தார் என்று கூறினார்.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் பிப்ரவரி 21 அன்று விசாரணைக்கு வந்த குடியிருப்பு குறித்த வழக்கில் நீதிபதி இடைக்காலத் தடை விதித்திருந்தார். சட்ட ரீதியான இம்முடிவுக்கு அனிதா எவ்வாறு உதவி இருப்பார் என்பது தெரியவில்லை.

தூத்துக்குடி நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், அவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் இடைக்காலத் தடை கோரிக்கையை தீவிரமாக எதிர்க்கவில்லை என்று கூறினார். அரசு தீவிரம் காட்டாததற்கு காரணம் - தற்போது ஐக்கிய பேரவை நிர்வாகி கூறுவதுபோல் - அனிதாவின் தலையீடாகக் கூட இருந்திருக்கலாம். அது உண்மை எனில், இது தற்காலிக நிலையே என்பதை மனதிற்கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை பிரச்சனை தள்ளிப்போடப் பட்டுள்ளதாகவே தெரிகிறது.

(பாகம் - 1)

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. THERTHAL PURAKKANIPPU ORU KANTHUDAIPPU
posted by MACKIE NOOHUTHAMBI (COLOMBO) [24 March 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 3532

salaam. sk avarhal hayaathodu irukkumbothu nadandha maaperum pothukkoottathi, tsunaami kudiyiruppu ahatrappadaavittaal therthal purakanippu seyvom yendrum, ikkiya peravai koottam jalaaliyavil nadaipetrapothu, yellorin kayyilum post card koduthu, kalaignarukku ithai yelutha solli vaasaham amaithukkodutha ikkiya peravai, atharkum aatharavum therivitha pothu makkal ippothu yenna seyya mudiveduthu irukkiraarhal yendra seythi indraya kayalwebsitel padithu vethanay adainthen. YUF, qauide millath narpanimandram pondra uyirottam ulla ilaignar mandrangal ithil uruthiyudan nirkakkoodaatha, ippadai thorkin yeppadai vellum yenbathai niroofikka oru sandharppam kidaithullathe, athai thavara vidalaama, kuraindha patcham 49'O'vilaavathu ungal vottuhalai pathivum seythu namathu ilaignarhalai usuppividavendaama? Mackie noohuthambi, olm aarif brothers and kayalpatnam wellwishers.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW 53வது கால்கோள் தின விழா!  (24/3/2011) [Views - 3130; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved