Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:07:24 PM
புதன் | 27 மே 2020 | துல்ஹஜ் 300, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:3912:2003:4506:3707:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:57Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:49
மறைவு18:32மறைவு22:45
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0805:35
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5419:2119:47
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5874
#KOTW5874
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 26, 2011
தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் மீண்டும் மாற்றம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2333 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக அதிமுக தொழிற்சங்க தலைவர் சி.த.செல்லபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் கடந்த 16ம் தேதி வெளியிட்டார். அதில், முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு, ஏ.பால் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக சி.த.செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அதிமுக தொழிற்சங்க தலைவராக உள்ளார். வேட்பு மனு தாக்கலின் போது ஏ.பாலுக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

தகவல்:
www.tutyonline.net


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தோல்வி பயம் தொடர்கிறது,தொடரட்டும்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா) [27 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3584

இதிலிருந்தே தெரிகின்றது அதிமுக,தோல்வி பயத்தில் தடுமாறுகின்றது என்று! இனியும் வேட்பாளரை மாற்றி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. payam alla , pottien magimai
posted by Sayna (Bangkok) [27 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3595

Thirichendur thoguthiel nikaa pana balam venum Aal balam venum, ithu randum illai da Thovi thaan,

AIADMK thirichendur thoguthie ku yanna saithathu pattiyal ida mudiyathu, Annachie avanga sontha silvila thoguthie yavalavo saithu irukirar, Annachie yathirthu pottie ital, Tholvie thaan Athu yathir kathchie karar galukay thrinthu vittathu, Yatho Deposit vangama iruntha sari, Poruthu irunthu parkalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved