காயல்பட்டினத்தின் வட எல்லையில் உள்ள DCW தொழிற்சாலையினால் உள்ள ஆபத்துகள் குறித்து தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான உணர்வு சென்ற வார இதழில் (ஏப்ரல் 1 - 7, 2011) செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தியின் இறுதி பாகம் தற்போது (ஏப்ரல் 8 - 14, 2011) வெளியாகியுள்ளது.
அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், எதிர்கால செயல் திட்டங்களும், மும்பைக்கு சென்று அனுமதி பெற்று வாருங்கள், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவது ஆச்சரியமாக உள்ளது, இதுவரை தெரியாத ஒன்றுதான், இணையதளங்களின் பங்கு என்ற தலைப்புகளில் செய்தி வெளியாகியுள்ளது.
|