Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:55:12 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5923
#KOTW5923
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 4, 2011
ஜுமாதுல் அவ்வல் (1432) மாதம் என்று துவங்குகிறது?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2716 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



ஜுமாதுல் அவ்வல் (1432) மாத அமாவாசை ஏப்ரல் 3 ஞாயிறு அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 2:34 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் இரவு 8:04 மணி. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறையும் நேரம் 6:27, சந்திரன் மறையும் நேரம் 6:15. சூரியன் மறையும் வேளையில் அமாவாசை ஏற்பட இன்னும் ஏறத்தாழ 1.5 மணி நேரம் இருக்கும். மேலும் உலகில் எங்கும் அன்று வெறுங்கண்கொண்டு பிறையை காண இயலாது.





ஏப்ரல் 4 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:27 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:01. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 22 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காண இயலாது. வட அமெரிக்காவிலும், மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவின் வட பகுதியிலும், ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவின் வடப்பகுதியிலும் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவின் மத்திய பகுதிகளிலும், ஆப்ரிக்காவின் மத்திய பகுதிகளிலும், மத்திய கிழக்கு ஆசிய, தெற்காசியா, வட ஆசியா ஆகிய பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும், தென் அமெரிக்காவின் தெற்கு பகுதிகளிலும், ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிகளிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் தொலைநோக்கிகள் கொண்டும் பிறையை காணலாம்.



ஏப்ரல் 5 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:27 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:48. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 46 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காணலாம்.

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஏப்ரல் 3 (அமாவாசை) அன்று ரபியுல் ஆஹிர் 29 பூர்த்தி ஆகிறது. அன்று உலகில் எங்கும் பிறை கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே ஏப்ரல் 4 - அவர்களுக்கு ரபியுல் ஆஹிர் 30 ஆகும். ஏப்ரல் 5 - ஜுமாதுல் அவ்வல் 1 ஆகும்.

அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஏப்ரல் 3 (அமாவாசை) அன்று ரபியுல் ஆஹிர் 28 முடிந்திருக்கும். ஏப்ரல் 4 அன்று அவர்களுக்கு ரபியுல் ஆஹிர் 29 ஆகும். ஏப்ரல் 4 அன்று காயல்பட்டண பகுதிகளில் பிறை வெறுங்கண்களுக்கு தென்பட வாய்ப்பில்லாததால், ஏப்ரல் 5 அவர்களுக்கு - ரபியுல் ஆஹிர் 30 ஆகும். ஏப்ரல் 6 அவர்களுக்கு - ஜுமாதுல் அவ்வல் 1 ஆகும்.

பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு ஏப்ரல் 4 - ஜுமாதுல் அவ்வல் 1 ஆகும்.

தகவல்:
www.kayalsky.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. great
posted by sulaiman (bahrain) [05 April 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 3767

masha allah great brief explaination.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நச் என்று என் மண்டையில் குட்டிய மாதிரி
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [05 April 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3787

kayalsky.com அவர்களின் சேவைக்கு நன்றிகள். துல்லியமான ரிப்போர்ட். வெரி நைஸ்.

இந்த செய்திக்கும் கமெண்ட்ஸ் எழுதணுமா என்று இருக்கும் போது, என் பக்கத்துக்கு கம்பெனியில் இருக்கும் நண்பர் மனோகர் அவர்கள் ஒரு வினவு ஒன்று கேட்டார் (இந்த நண்பர் நம் வலை தளத்தை அடிக்கடி பார்வை இடுவார், மற்றும் இஸ்லாத்தின் மீதும் பற்று உள்ளவர்).

"ஜியா பாய். நீங்க அடிக்கடி சொல்லுவீர்கள், இஸ்லாம் இனிமையானது, இலகுவானது என்று, இந்த செய்தியை பாருங்கள், ஒரு சின்ன அம்புலிமாமா விசயம் (அதான் பிறை விசயம்) இதற்குள் மூன்று பிரிவுகள்.

இந்த நல்ல செய்தியை பிரசுரித்து விட்டு

1."உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு" என்றும்,

2 ."அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு" என்றும்

3 . "பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு"என்றும் உள்ளதே?

என்ன கணக்கு இது. இதுதான் 'இலகுவான மார்க்கம்' என்று சொல்லுகிறீர்களா?" என்று அவர் வினவியது, நச் என்று என் மண்டையில் குட்டிய மாதிரி இருந்தது.

என்ன பதில் சொல்ல...!! புரிபவர்களுக்கு புரிந்தால் சரி தான்.

இறைவா அனைவர்களுக்கும் நல் வழியை கட்டுவாயாக!!

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved