பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
பக்வா செயற்குழு கூட்டம். பஹ்ரைன் காயல் நல மன்றம் (பக்வா)
பஹ்ரைன் காயல் நல மன்றத்தின் செயற்குழு கூட்டம் 11.03.2011 வெள்ளிக் கிழமை, மாலை 6.00 மணியளவில் ஜனாப் நளீர் அஹ்மது அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மன்ற தலைவர் ஹாஜி எஸ். மஹ்முது நெய்னா அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜனாப் ஏ. எச். செய்யது மொய்தீன் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
புற்று நோய் விழிப்புணர்வு அமைப்புக்கு ரூபாய் 10,000 வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
முக்கியம் தற்போது பஹ்ரைனில் நடந்து வரும் பிரச்சனை சுமூகமாக முடிவதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். நமதூர் மக்கள் அனைவரும் ஆண்டவன் கிருபையால் பாதுகாப்பாக இருந்துவருகிறார்கள்.
வஸ்ஸலாம்.
தகவல் : ஜனாப் ஜாஹிர் உசேன்.
நிர்வாக குழு உறுப்பினர்.
2. மிக்க சந்தோசம் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[07 April 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3831
மிக்க நன்றி, "புற்று நோய் விழிப்புணர்வு அமைப்புக்கு" தங்கள் உதவியமைக்கு.
அனைத்தையும் விட மிக்க சந்தோசம், தங்கள் அனைவர்களும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதை அறிந்து. அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ், அங்கு பிரச்சனை சுமூகமாக முடிந்து, நிம்மதியான சூழ்நிலை வரும். அடுத்த கூட்டத்தில் அதிகப்படியான நல திட்டங்களை பந்தாவா நிறைவேற்றுங்கள்.
கொஞ்சம், உங்களுடைய போட்டோக்களை பதிவிட்டு இருக்கலாமே, அருமை நண்பன் நளீர் அஹ்மது, உறவுகள் செய்யது மொய்தீன், ஜாஹிர் உசேன் மற்றும் நண்பர்களை பார்த்து மகிழ்ந்து இருப்போமே. எவ்வளவு நாட்கள் ஆகின்றது தங்களை எல்லாம் பார்த்து.
உறவு பாலம் அமைக்க உதவிய kayalpatnam.com விற்கு நன்றிகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross