இளம் விஞ்ஞானிகள் தேர்வில் காயல்பட்டணம், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவன் கே.வி.ஏ.டி.கே.ஹம்ஜத் சதக்கத்துல்லா வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
கன்னியாகுமாரி மாவட்டம், தக்கலையை அடுத்துள்ள குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் சார்பில் 2010-2011ம் கல்வி ஆண்டிற்கான இளம் விஞ்ஞானிகள் தேர்வு நடந்தது. இதில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அதில் காயல்பட்டினத்திலிருந்து கே.வி.ஏ.டி.கபீர் – எம்.எஸ்.செய்யிது மீரா இவர்களின் இளைய மகன் கே.வி.ஏ.டி.கே.ஹம்ஜத் சதக்கத்துல்லா இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இவர் தற்போது குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சியில் இருக்கிறார். இப்பயிற்சி வருகிற 12ம் தேதி நிறைவு பெறுகிறது.
1. Congratulation posted bySUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.)[07 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4253
"அஸ்ஸலாமு அலைக்கும்."
வாழ்துக்கள்.
மிஹவும் சந்தோஷமான செய்திதான் என்பதில் சந்தேஹம் இல்லை. இவர் நன்கு வளர எல்லோர்ஹளும் துஆ செய்யுங்கள். இவர் தஹப்பனர் என்கள்க்கு இங்கிலீஷ் வாத்தியார் சேவை ஆர்டினல்கள். குட் லக் தம்பி!!!
My dear young scientist – Congratulations and I wish you to keep moving further in your carrier with confidence, May Allah give your more wisdom & confidence. Masha Allah, it is really good news and of course award to our home town. So happy and feel that these are upshot from the literary programs conducted in our home town. Keep doing good deeds.
5. Congratulations posted byAminas (kayalpatnam)[07 May 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 4261
மாஷா அல்லாஹ். இளம் விஞ்ஞானி அரிய பல சாதனைகள் திறம் பட புரிந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். வல்ல ரஹ்மான் இவ்விள விஞ்ஞானியின் வாழ்வில் எல்லா வளத்தையும் நலத்தையும் ஈந்தருள்வானாக! ஆமீன்.
6. குர்ஃஆனை பற்றிபிடித்துக்கொள்வீராக posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[07 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4262
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இளம் விஞ்ஞானிகள் தேர்வில் கலந்து இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் ஹம்ஜத் சதக்கத்துல்லாஹ்வுக்கு வாழ்த்துக்கள்.
முயற்சிகள் பல செய்து - பயிற்சிகள் பல பெற்று உலகம் வியக்கும் விஞ்ஞானியாக உயர வாழ்த்துகிறேன்.
அன்பு மாணவரே! பொதுவாக விஞ்ஞானி என்றால் தலை முடி வெட்டாமல் , முகச்சவரம் செய்யாமல், நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பார்களே! அப்படி இல்லாமல் - அப்படியானவர்களை போல் வளராமல் இருக்க வல்லவனிடம் வேண்டுகிறேன்.
அப்துல் கலாம் அவர்களைபோல் வளரவேண்டும் என வாழ்த்தமாட்டேன்! அவர்களைவிட மேலான விஞ்ஞானியாக மார்க்க பற்றுள்ளவனாக வளர வாழ்த்துகிறேன்.
குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தின் கல்லூரி பெயரில் இஸ்லாம் இருக்கும் ஆனால் அங்கே இஸ்லாம் இல்லை என்பதை நாம் அறிவோம் - அன்பு மாணவரே நீர் இஸ்லாத்தின் பிணைப்போடு வாழ வாழ்த்துகிறேன்.
என்னதான் விஞ்ஞான ஆராய்ச்சியில் அதிகமான நேரம் ஈடுபட்டாலும் தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுதுவிடுவீராக அதுவே உமக்கு அதிக பயனை தரும்.
குர்ஃஆன் மூலமே பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை , கண்டுபிடித்திருக்கிறார்கள் எனவே குர்ஃஆனை பற்றிபிடித்துக்கொள்வீராக உமக்கு பல வெற்றிகளை ஈட்டித்தரும்.
7. மனமார வாழ்த்துகிறேன் posted byM.E.L.NUSKI (Riyadh -Saudi Arabia)[08 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4263
அன்பு இளவல் அம்ஜத் சதகதுல்லாஹ் மறைந்த ஆலிம் கவியரசர் S .K .M .சத்கதுல்லாஹ் அவர்களின் பேரர் அல்லவா. அவரின் மாமா போல் அறிவியல் மேதையாக வளர வாழ்த்துகிறேன்.
8. parattukkal posted bysithi katheeja (kayal patnam)[08 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4267
இளம் விஞ்ஞானிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மஹ்மூது மாமா சொன்னது போல் குர் ஆனைப் பற்றிப் பிடித்தால் அதிகமான சாதனைகள் பல புரியலாம். வாழ்த்துக்கள்
9. PROUD OF YOU! posted bykavimagan (dubai)[08 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4273
அன்பின் மருமகன் ஹம்ஜத் சதக்கத்துல்லாஹ்!
அஸ்ஸலாமுஅலைக்கும்!
சின்ன சின்னப்பொருட்களை நீ வேடிக்கையாக செய்து
காட்டியபோது, நான் உன்னை சரியான ஜோக்கர் என்று
நினைத்தேன். எனது எண்ணம் தவறு என்பதனை
இறையருளால் நிரூபித்திருக்கின்றாய்.சீரிய இஸ்லாமிய
நெறிகளை நெஞ்சத்தில் ஏந்தி,மென்மேலும் சாதனை பல
படைத்து,நலமுடன் வளமுடன் வாழ துஆ செய்கிறேன்.
உனது பெரியமாமா அவர்களைப்போல,தேசத்தின் தலைசிறந்த
விஞ்ஞானிகளுள் ஒருவராக ஆகுதற்கு வாழ்த்துகிறேன்.
All the best and keep it up. May Almighty Allah shows you the right path and improve your wisdom, Aameen.
Insha Allah, you will see so many milestones in your life, but you can only achieve through hard work and perseverance; when you reach your goals, the feeling of achievement is the greatest reward. Best of luck for all your future endeavors.
We all have to face up to challenges at various points in our lives and although hard work and perseverance greatly increase the probability of success, an extra portion of "good luck" will never hurt.
A good luck wish from family or a token of encouragement can fill the recipient with additional confidence and motivation.
May Almighty Allah show you the right way and increase your knowledge, Aameen.
13. Enthusiasm is the Engine of Success posted byM.A. Fathima Buhary (Saachi/Maami) (Kayalpatnam)[09 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4283
Dear Nephew and Brother
Maásha Allah, May Allah give you His protection always, Aameen.
“Nothing stops the man who desires to achieve. Every obstacle is simply a course to develop his achievement muscle. It's a strengthening of his powers of accomplishment.''
Every sunset gives us one day less to live! But every sunrise give us, one day more to hope! So, hope for the best. Good Day & Good Luck!
The HOPE, The STRUGGLE and The HARD WORK towards a goal/ success is part of the rewards. Achieving goal itself is not the whole reward........ BEST WISHES
Saachi/Maami-M.A. Fathima Buhary, Sisters-K.V.A.T.B. Zainab Rahmath and K.V.A.T.B. Hairunnisa - (Nainar Street - Kayalpatnam)
ஹம்ஜா குட்டி... உன் கூட ஒன்னா கத்தார்ல இருந்த காலத்தில் நீ பண்ற லூட்டியதான் அணு அணுவா ரசிச்சேன்... டாய் சின்னின்னு, நீ என்னை வாய்க்கு வாய் கூப்பிட்டு எதையாவது காட்டி இத நான் கண்டு பிடிச்சேன்னு சொன்னபோ.. ஏதோ காமெடி கீமெடி பண்றேன்னு நினச்சேன்.... இப்போதான் அதுக்கு அர்த்தமே புரியுதுடா செல்லம்!
உன் வாழ்வில், கவிமகன் காதர் மாமா சொன்ன மாதிரி, உன் பெரிய மாமா SCIENTIST MOHAMED ALI மாதிரி இஸ்லாமிய பாதையில்... பணிவோடும், தன்னடக்கத்தோடும், தான் என்ற அகந்தை கிஞ்சிற்றும் இல்லாமல் இறை அச்சத்தோடும், மஹ்மூத் மாமா சொன்ன மாதிரி வாழ்வியல் வழி முறைகளை பேணி ஒழுகி... நீ பிறந்த குடும்பத்துக்கும்... நம் தாய்மண் காயல் பதிககும், நம் பாரத தேசத்துக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் இன்னும் பல புகழ் உன்னை வந்து சேரும் போது... நீ அடக்கத்தோடு எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்று தலை குனிந்து சுஜூது செய்கிறபோது இன்னும் இந்த முஸ்லிம் சமுதாயம் உன்னால் தலைநிமிர்ந்து நிற்கும் காலம் வெகுவிரைவில...இன்ஷா அல்லாஹ!
(வாழ்த்து செய்திகள் மூலம் துஆ செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இன்னும் வாழ்த்து எப்படி அனுப்புவது என்று யோசித்து தங்கள் உள்ளங்களில் வாழ்த்தி துஆ செய்து கொண்டிருக்கும் நல்ல இதயங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி கலந்த துஆக்கள்)
GO AHEAD HAMZA KUTTI.... WITH THE BLESSINGS OF ALL OUR WELL WISHERS AND SAINTS THOSE WHO ARE LIVING AND PASSED AWAY....
ALSO I REMEMBER YOU OUR SLOGAN ..".LIVE TO SERVE" ALL THE BEST !!
பாசமிகு சின்னி @ சின்ன வாப்பா,
K.V.A.T. ஹபீப் முஹம்மத் தோஹா, கத்தார்
அன்பு மருமகன் ஹம்ஜா சதகத்துல்லாஹ்...நீ இப்போ சாதிச்சது முடிவு அல்ல ...!.தொடக்கமே ...!!.ஆன்றோர்கள் கூறும் அறவழியில் ஆன்மிகம் விட்டும் பிறழாமல், இஸ்லாமிய வழியில் தான், இந்த உலகத்தின் விஞ்சானமே (சயின்ஸ்) பிறக்கிறது என்பதனை நீ இப்பாருலகம் உணரும் வண்ணம், உன் கண்டு பிடிப்பு மூலமாக வெகு விரைவில் பறை சாற்றும் அந்த நாளை ஆவலோடு எதிர் பார்த்து, உன்னை வாழ்த்தி து ஆ செய்கிறேன் .சபாஷ் ! வாழ்த்துக்கள் !!
மனதார வாழ்த்தும் மாமா,
செயமூசா @ சொளுக்கு செய்யத் முஹமத் சாஹிபு ,தோஹா, கத்தார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross