தமிழ் நாட்டின் 2011 - 2012 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு ஒதுக்கீடு ரூபாய் 23,535 கோடி என நிர்ணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு இன்று டில்லியில் நடந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மற்றும் . மத்திய திட்ட குழுவின் துணைத்தலைவர் மோன்டேக் சிங் அலுவாலியா ஆகியோரின் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது.
1. இன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[06 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5789
மத்திய அரசும் அம்மாவை நன்கு புரிந்து வைத்துள்ளது.
உங்களுக்கு புரியவில்லையா..!!!
அம்மாவின் ராசி எண் 9 தானே. இப்போ 23,535 ஐ கூட்டிப்பருங்கள் (2+3+5+3+5=18, 1+8=9), ஒன்பது வருகிறாதா...
இன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன..ராசி என்ற பெயரில்.
2. very good posted bysyedahmed (GZ, China)[07 July 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 5794
Our Chief Minister's request has been granted by the Central Government is really a splendid achievement and we are all proud of our C.M. with kind heartedly.
3. தமிழகத்திற்கு 23,535 கோடி ரூபாய் posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[07 July 2011] IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5795
ஜியாவுதீன் காகா
உங்களுடைய இரண்டாவது கணக்கு (1 + 8 = 9 ),
இந்த 9 கோடியாவது நலத்திட்டத்துக்கு போகணும்.
எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ,
நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சிக்கோ-ன்னு ஒரு பாடல் இருக்கு,
ஆனால், எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ,
ஒன்போதாவதா ஊழலையும் சேர்த்துக்கோ-ன்னு தான் பாடனும்.
4. பொழுதுபோக்கு! posted bykavimagan (dubai)[07 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5796
அம்மா டெல்லிக்குப்போகும் தேதி, வரும் தேதி, அறை எண்,
அடுப்பங்கரை எண், விமான எண், தொலைபேசி எண், வங்கி
கணக்கு, சாப்பிடும் நேரம், பார்வையிடும் கோப்புகளின் எண்ணிக்கை, தினமும் தி.மு.க.வினருக்கு வைக்கும் ஆப்புகளின் எண்ணிக்கை, எல்லாவற்றையும் கூட்டி கூட்டி
பார்த்தால் நான்கைந்து முறையாவது ஒன்பது வராமலாப்
போகும்?
நடக்கட்டும், நடக்கட்டும். இதுவும் ஒரு நல்ல பொழுது
போக்குதான்.
5. பழுது போக்கு....... posted byzubair (riyadh)[07 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5802
தமிழக முதல்வர் அவர்களே....... தற்சமயம் கிடைத்துள்ள 23,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு பணத்தை நல்ல பல காரியம்களை நிறைவேற்றி..... தாங்கள் மீதுள்ள பழுதை போக்குங்கள். மேலும் உங்களது ராசி எண் 9 .... உங்களுக்கு ரெம்பவே.... பொருத்தம். bye ...........
6. ஒதுக்கீடு posted bySAYEDALI (ABUDHABI)[07 July 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5803
தமிழகத்திற்கு உண்டான ஒதுக்கீடு திருப்தியாகவே உள்ளது.ஆனால் இது அப்படியே மக்கள் பயன்பாட்டிற்கு சேரும் வகையில் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.முன்பு போல் சுருட்டல்கள் இருக்கக்கூடாது.ஹொகேனக்கல் திட்டம் அதற்காக ஜப்பான் வங்கிடம் வாங்கிய கடன் என்ன ஆயிற்று என்றேதெரியவில்லை. அதிலும் நம்மிடையே உள்ள சில விமர்சகர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள் நல்லது நடந்தாலும் வரவேற்கவும் மாட்டார்கள். இது ஒரு வியாதி. அண்ணாவின் திமுக செத்துவிட்டது. முகவின் திமுகவின் தவறுகள் அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன. இந்த அரசாவது நல்லது செய்யட்டும்
7. பதுக்கிடு..... posted byzubair (riyadh)[07 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5810
தமிழகத்திற்கு உண்டான ஒதுக்கீடு திருப்தியாகவே உள்ளது.ஆனால் அதை அப்படியே பதுக்கிடாமல் மக்கள் பயன்பாட்டிற்கு சேரும் வகையில் அமைய வேண்டும். தமிழக முதல்வரின் முன்னாள் வியாதி மாறியது போல் உள்ள எந்த அறிகுறியும் இல்லை. அண்ணாவின் திமுக செத்துவிட்டது. ஆனால் அண்ணாவும், தந்தை பெரியாராலும் கனவு மட்டுமே.... காண முடிந்த பரிபூரண திமுக கலைஞரால்..... (அண்ணாவின்,பெரியாரின் கனவை) நிஜமாகியது.
ஜெயாவால் வைக்கப்படும் ஆப்பு. திமுகவினருக்கு ஆ.... பூ.............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross