அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவின் ஓடம் அட்லாண்டிஸ் இன்று (ஜூலை 21) இந்திய நேரப்படி மாலை 3:26 க்கு பூமி திரும்பியது. ஜூலை 8 அன்று விண்ணில் ஏவப்பட்ட அட்லாண்டிஸ், நாசாவின் 135 வது மற்றும் இறுதி சட்டல் (Shuttle) பயணம் ஆகும்.
நான்கு விஞ்ஞானிகளுடன் விண்ணில் ஏவப்பட்ட அட்லாண்டிஸ், ஏறத்தாழ 13 நாட்கள் கழித்து பூமி திரும்பி உள்ளது. பூமியை 200 முறை சுற்றிய அட்லாண்டிஸ், 52 லட்ச கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. விண்ணில் உள்ள நிரந்தர தங்கும் வசதி கொண்ட ஓடமான ISS வுடன் அட்லாண்டிஸ், இப்பயணத்தின் போது இணைக்கப்பட்டிருந்தது.
நாசாவின் face in space திட்டம் மூலம் விண்ணிற்கு தங்கள் புகைப்படத்தையோ அல்லது பெயரையோ அனுப்பியவர்கள் தற்போது தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழை பெற இங்கு அழுத்தவும்.
1. AWESOME PLAN posted byShajia (Chennai)[22 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6272
IT'S REALLY A NICE PLAN TO SEND PEOPLE'S PIC via ATLANTIS 2 SPACE WHILE THEY R ON EARTH....
IT MAKES US FEEL PROUD WEN WE SAY 2 OTHERS DAT "MY PIC IS IN SPACE"...... ppl from kayal who have never evn seen any place other than kayal hav gone to space through ...
ITZ A NICE OPPURTUNITY 4 US TO KNOW THE WORLD
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross