தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
பதினான்காம் நாளான இன்று (ஜூலை 21) அழைக்கப்பட்ட 3063 மாணவர்களில், 2454 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 7 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. பதினான்காம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 29,806 (431 + 0 + 29,375)
BC (Muslim) - 4,065 (97 + 0 + 3,968)
BC - 28,851 (544 + 0 + 28,307)
MBC - 23,079 (484 + 0 + 22,595)
SC (Arunthathiyar) - 4,245 (169 + 64 + 4,012)
SC - 20,105 (635 + 56 + 19,414)
ST - 1,294 (63 + 30 + 1,294)
மொத்தம் - 111,538 (2,423 + 150 + 108,965)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 15,250
BC (Muslim) - 1,021
BC - 9,668
MBC - 6,011
SC (Arunthathiyar) - 149
SC - 1,733
ST - 33
FOC - 35
மொத்தம் - 33,900
|