தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
பன்னிரண்டாம் நாளான இன்று (ஜூலை 19) அழைக்கப்பட்ட 3060 மாணவர்களில், 2425 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 9 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. பன்னிரண்டாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 31,245 (547 + 0 + 30,698)
BC (Muslim) - 4,164 (119 + 0 + 4,045)
BC - 29,687 (754 + 0 + 28,933)
MBC - 23,630 (639 + 2 + 22,989)
SC (Arunthathiyar) - 4,226 (183 + 81 + 3,962)
SC - 20,233 (746 + 132 + 19,355)
ST - 1,376 (65 + 36 + 1,275)
மொத்தம் - 114,561 (3,053 + 251 + 111,257)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 13,231
BC (Muslim) - 860
BC - 8,331
MBC - 5,090
SC (Arunthathiyar) - 109
SC - 1,323
ST - 25
FOC - 35
மொத்தம் - 29,004
|