பெர்சீட்ஸ் விண்ணெரிகற்கள் (Perseids Meteor Showers) ஆகஸ்ட் 12,13 இரவுகளில் - இரவு 12:30 மணிக்கு மேல் - தென்படவுள்ளது. மணிக்கு சுமார் 50-60 விண்ணெரிகற்கள் வாக்கில் தென்படும். வானில் Perseus நட்சத்திர குழும (Constellation) பகுதியிலிருந்து விழுவது போல் தென்படும். இது பிரபல ஸ்விப்ட் - டட்டல் வால்நட்சத்திரத்தின் (Comet Swift-Tuttle) பாகங்களாகும்.
பௌர்ணமிக்கு நெருங்கிய நாட்கள் என்பதால் - இரவில் ஏறத்தாழ முழு நிலவு இருக்கும். ஆகவே - அவ்வெளிச்சத்தில் விண்ணெரிகற்களை பார்ப்பது சிரமம் என்றாலும் - சில விண்ணெரிகற்களை காண முடியும்.
இத்தேதிகளை தவிர - அதற்கு ஒரு வாரம் முன்னரும், ஒரு வாரம் பின்னரும் - எண்ணிக்கை குறைவாக விண்ணெரிகற்களை காண முடியும்.
வானில் Perseus Constellation எந்த நேரத்தில் எங்கு இருக்கும் என்பதை www.kayalsky.com இணையதளத்தின் Sky Charts பக்கத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணெரிகற்கள் குறித்து அதிக தகவல்கள் Meteor Showers பக்கத்தில் உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross