காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து, காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் - 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான - இரத்தத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் 17.03.2012 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
40 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
ரஜ்வீ,
செயலாளர்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், காயல்பட்டினம்.
தொடர்பு எண்: +91 96291 34474 |