ஆகஸ்ட் 13 (நாளை; திங்கள்) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.
காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[12 August 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21213
அஸ்ஸலாமு அலைக்கும்
ஐயயோ..... இந்த மாதாந்தர செய்தான் ..... சிறப்பான நோன்பு மாததிலுமா கூட விடாது வரணும். இந்த ஒரு மாததிலாவது கொஞ்சம் கட்டி போடகூடாது. நம் ஊர் மக்கள் நோன்பு வைத்து விட்டு கொஞ்சம் நிம்மதியாவது இருப்பார்கள் அல்லவா .
ஆம்மா நாளைய தேதி.13 தானே ( திங்கள் )?? .தாங்கள் ஆகஸ்ட் 12 தேதி அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்?? வஸ்ஸலாம்
5. தள்ளி போடலாமே posted byshahulhameed sak (malaysia)[12 August 2012] IP: 49.*.*.* Malaysia | Comment Reference Number: 21218
ஷாக் கொடுக்கும் மின்சார வாரியத்திற்கு
இப்போது முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிக்கும் காலம் கடுமையான வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொண்டு முஸ்லிம்கள் நோன்பு வைக்கும் இந்நாட்களில் மின் பராமரிப்பு என்று காலை முதல் மாலை வரை மின்சாரம் இல்லை என்றால் மக்கள் மிகவும் சிரமத்திர்க்குள்ளாவார்கள்,
நோன்பு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளன,ஒரு வாரம்
கழித்து (ரம்ஜான் முடிந்து) மின் பராமரிப்பு பணியை செய்யலாமே?
மதச் சார்பற்ற இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களுக்கு
மட்டும் மதச் சார்பற்ற என்பது ஏட்டளவில்தான்,இதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டணம்
உள்ளிட்ட ஆறுமுகநேரி துணை மின் நிலையம் மட்டும் விதிவிலக்கா என்ன!?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross