காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (ஆகஸ்ட் 31) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 41.20 அடி (40.30 அடி) நீர்வரத்து (Inflow): 724 Cusecs (467 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 312 Cusecs (400 Cusecs) மழையின் அளவு - 9 mm
1. Re:... posted byP.S.ABDL KADER (KAYAL PATNAM)[31 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21634
பாபநாசம் அணையின் தண்ணீர் அளவுவை ஒவ்வேறு நாளும் கணக்கிட்டு இணையதளத்தில் வெளி இடுவதைவிட நமதூர் நகரில் இருக்கும் அணைத்து நீர்தேக்க தொட்டியின் இருப்பு தண்ணீர் அளவை குறிப்பிடுவதோடு தண்ணீர் தொட்டியில் கடக்கும் கூலம் குப்பையின் அளவையும் நிர்ணயம் கண்டு நகரமன்ற கரும்பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு புள்ளி விபரம் தரவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross