காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (செப்டம்பர் 1) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 42.85 அடி (41.20 அடி) நீர்வரத்து (Inflow): 1009 Cusecs (724 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 230 Cusecs (312 Cusecs) மழையின் அளவு - 11 mm
1. Re:... posted byvilack sma (saigon . vietnam)[01 September 2012] IP: 27.*.*.* Vietnam | Comment Reference Number: 21700
இந்தமுறை தண்ணீர் வரும்போது ஊரில் மிந்தடையாம். அதனால் தேவையான அளவுக்கு தண்ணீர் பிடிக்க முடிந்தது என்று சொன்னார்கள் . தவிச்ச வாய்க்கு தண்ணீர் ஊற்றிய தலைவிக்கு மிக்க நன்றி .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross