காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
19.11.2012 அன்று (இன்று) நண்பகல் 12.00 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் 18ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. ஊர் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டாள் இதில் வெற்றி பெறலாம்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[19 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23947
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் நிலத்தடி நீரையும், மழைகாலத்தில் நல்ல நீரை சேமித்து வைக்க கூடிய நீரோடையையும் மற்றும் கடல் வளத்தையும் நாசமாக்கி நகரில் புற்று நோய்க்கு விதை தூவி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு எதிராக நகரமக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.. இதுவே கடைசி தீர்வு...
நகர் நலனுக்காக எந்த அமைப்பு இந்த போராட்டத்தை முன் எடுத்து சென்றாலும் நாம் அனைவர்களின் ஒத்துழைப்பும் இதில் இருக்க வேண்டும்... ஊர் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டாள் இதில் வெற்றி பெறலாம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross